Samacheer Kalvi · SSLC - Tamil Medium · Maths · Page 7question

உறவுகளும் சார்புகளும்

Chapter 2: Class 10 Mathematics Tamil · Maths · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about உறவுகளும் சார்புகளும்?

உறவுகளும் சார்புகளும் காட்ஃபிரெய்ட் வில்ஹெல்ம் லீபிநிட்ஸ் ( – ) கணிதவியலாளர்கள் பொHொருட்களைப் பற்றி அறிய விரும்புவதில்லை, ஆனால் அவற்றிற்கு இடையே அமைந்த தொடர்பை வெ ளிப்படுத்துவார்கள்... பொHொருள்களின் அளவு முக்கியமில்லை, ஆனால் அவற்றின் வடிவத்தை புரிந்துக் கொள்ளவே விரும்புவர். -ஹென்றி பாயின்கேரே சார்பின் மூலமாக வெளிப்படுத்தலாம். பலகோணங்களின் பரப்பு மற்றும் கனஅளவு, வட்டம், நேர்வட்டக் கூம்பு, நேர்வட்ட உருளை, கோளம் ஆகியவற்றின் கன அளவுகளை ஒன்று அல்லது பல மாறிகளை உடைய சார்பாகக் குறிப்பிடல ம். ஒன்பதாம் வகுப்பில் நாம் கணங்களைப் பற்றி படித்தோ ம். மேலும் நாம் கொடுக்கப்பட்ட கணங்களிலிருந்து புதிய கணங்களைச் சேர்ப்பு, வெட்டு, நிரப்பி ஆகியவற்றைக் கொண்டு எவ்வாறு உருவாக்கலாம் என்பதையும் பார்த்தோம்.

📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 7

Read from the source

Complete lesson

உறவுகளும் சார்புகளும் காட்ஃபிரெய்ட் வில்ஹெல்ம் லீபிநிட்ஸ் ( – ) கணிதவியலாளர்கள் பொHொருட்களைப் பற்றி அறிய விரும்புவதில்லை, ஆனால் அவற்றிற்கு இடையே அமைந்த தொடர்பை வெ ளிப்படுத்துவார்கள்... பொHொருள்களின் அளவு முக்கியமில்லை, ஆனால் அவற்றின் வடிவத்தை புரிந்துக் கொள்ளவே விரும்புவர். -ஹென்றி பாயின்கேரே சார்பின் மூலமாக வெளிப்படுத்தலாம். பலகோணங்களின் பரப்பு மற்றும் கனஅளவு, வட்டம், நேர்வட்டக் கூம்பு, நேர்வட்ட உருளை, கோளம் ஆகியவற்றின் கன அளவுகளை ஒன்று அல்லது பல மாறிகளை உடைய சார்பாகக் குறிப்பிடல ம்.

ஒன்பதாம் வகுப்பில் நாம் கணங்களைப் பற்றி படித்தோ ம். மேலும் நாம் கொடுக்கப்பட்ட கணங்களிலிருந்து புதிய கணங்களைச் சேர்ப்பு, வெட்டு, நிரப்பி ஆகியவற்றைக் கொண்டு எவ்வாறு உருவாக்கலாம் என்பதையும் பார்த்தோம். நாம் தற்போ து கொடுக்கப்பட்ட இரு கணங்கள் A மற்றும் B - யிலிருந்து கார்டீசியன் பெருக்கல் வாயிலாகப் புதிய கணம் உருவாக்கும் முறையைப் பற்றி படிக்கலாம் .

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →