Samacheer Kalvi · SSLC - Tamil Medium · Science · Page 68definition

5.1 ஒலி அனை்கள்

Chapter 3: Chapter 5 · Science · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 5.1 ஒலி அனை்கள்?

அலகு ஒலியியல் கற்றல் நோக்கங்கள் இந்தப் பாடத்தின் முடிவில் மாணவர்கள் ❖ ஒலி உற்பத்தி மற்றும் பரவலைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். ❖ திணிவு வேகம், அதிர்வெண் மற்றும் அலையின் நீளத்தைத் தீர்மானிக்க இயலும். ❖ பல்வேறு ஊடகங்களில் ஒலியின் திணிவெவகத்தை நெரிந்து கொள்ள இயலும். ❖ வாயுக்களில் ஒலியின் திணிவெவகத்தைப் பாதிக்கும் காரணிகளை விளக்க இயலும். ❖ ஒலியதிர்வெண் அளவீட்டுப் பிரிவினை விவரிக்க இயலும் ❖ எச்சரிக்கை முறைகளில் பயன்படும் ஒலியின் திணிவெவகத்தை காண இயலும். ❖ டாப்ளர் விளைவைப் பற்றி விளக்க இயலும். ❖ மெர்சன் பகுதியிலுள்ள கணக்குகளைத் தீர்க்க இயலும். அறிமுகம் ஒலி என்பது அன்றாட வாழ்க்கை முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள ஒலியைப் பயன்படுத்துகிறோம்.

📖 Class 10 Science Tamil 2024 Edition www.tntextbooks.in · Page 68

Read from the source

Complete lesson

அலகு ஒலியியல் கற்றல் நோக்கங்கள் இந்தப் பாடத்தின் முடிவில் மாணவர்கள் ❖ ஒலி உற்பத்தி மற்றும் பரவலைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். ❖ திணிவு வேகம், அதிர்வெண் மற்றும் அலையின் நீளத்தைத் தீர்மானிக்க இயலும். ❖ பல்வேறு ஊடகங்களில் ஒலியின் திணிவெவகத்தை நெரிந்து கொள்ள இயலும். ❖ வாயுக்களில் ஒலியின் திணிவெவகத்தைப் பாதிக்கும் காரணிகளை விளக்க இயலும்.

❖ ஒலியதிர்வெண் அளவீட்டுப் பிரிவினை விவரிக்க இயலும் ❖ எச்சரிக்கை முறைகளில் பயன்படும் ஒலியின் திணிவெவகத்தை காண இயலும். ❖ டாப்ளர் விளைவைப் பற்றி விளக்க இயலும். ❖ மெர்சன் பகுதியிலுள்ள கணக்குகளைத் தீர்க்க இயலும். அறிமுகம் ஒலி என்பது அன்றாட வாழ்க்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள ஒலியைப் பயன்படுத்துகிறோம். இதனால் நம்மால் சுற்றியுள்ள சூழலைக் கவனிக்க, சிந்திக்க மற்றும் செயல்பட முடிகிறது. எழுப்பும் பல்வேறு வினைகளைக் கவனிக்கத் தேவைப்படுகிறது. ஆகவே, ஒலியியல் நாம் அனைவரும் கற்கிறோம்!

எனில் ஒலி என்பது என்ன? எவ்வாறு உருவாகிறது? எவ்வாறு பரவுகிறது? இவற்றுக்கான காரணிகள் என்ன?

என்பதனை இப்பாடத்தில் நாம் கற்க இருக்கிறோம். ஒலி என்பது ஒரு பொருளின் சிலநுணுக்கமான ரப்ட்டுகளால் தோன்றுகிறது. அதாவது ஒரு பொருள் அதிர்வுறும்போது, அதிர்வுகள் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்படாத பகுதிகளாகப் பரவுகின்றன. இந்த அதிர்வுகள் நம்முடைய காதுகளால் உணரப்படுகின்றன.

இதனால் நம்மால் ஒலியை கேட்க முடிகிறது. ஒலி என்பது ஒரு வகையான ஆற்றல் மாற்றம் ஆகும். இது ஒரு ஊடகத்தின் வழியாக பரவுகிறது. ஒலி மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது: திணிவு வேகம், அதிர்வெண், மற்றும் அலையின் நீளம் ஆகியவற்றின் மூலம் பகுதி .

இல் விவரிக்கப்பட்டுள்ளது.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →