Samacheer Kalvi · SSLC - Tamil Medium · Science · Page 3poem

எப்படி?

Chapter 23: Front Matter · Science · TA medium

Read from the source

Complete lesson

முகவுரை அறிவியலைப் பற்றி புரிந்து கொள்ளும் திறனையும், பதித்தையும் நடப்புத்தையும் மாணவர்களிடம் வளர்க்கும் விதமாக இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும்இவை வழிபடுத்தப்படும் இந்நூல் மாணவர்களின் சிந்தனையைத் தானாகவேவெளிக்கொண்டு,மண்டலக் மாற்றாகவும், செயல்படிக் கூக்குவிப்பதாகவும் அமைவும். இந்த நூலில் அலகுகள் உள்ளன. ◆ ஒவ்வொரு அலகிலும் ஆசிரியர்கள் செய்ய கூட வேண்டிய விளி வுகளும்கூடும, ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய குழு செயல்பாடுகளும் உள்ளன. ◆ தகவல் வினக்கப் டாங்கலும், தகவல் துளிகளுக்கும் கற்றோரின் பிரதிபல னமும் விளக்கப்படுகிறது. ◆ உங்களுக்கு தெரியுமா? மற்றும் "மேலும் அறிவோம்" ஆகியவை மாணவர்களின் மனக்கண்களை புதிய சாளரங்கள் திறக்க வைக்கின்றன. அறிவியல் சார்ந்த சான்றுகள் மற்றும் விளக்கங்கள் கொண்ட சொற்றொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இணைய வழிக் கற்றல் சொல்வழியாகக் கொடுக்க இணையச் செயல்முறை வழிமுறைகள் QR – குறியிடு ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநூலைப் பயன்படுத்துவது எப்படி? iii Science Tamil

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →