📖 Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 56poem

அறவுணர்வும் தமிழர் மரபும்

Chapter 29: • உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் · Tamil

விருந்தின் மூலம் விருந்தோம்பல் தமிழரின் தனித்த பண்பாக இருப்பது உணர்த்தப்படுகிறது.

விருந்தோம்பல் ஆம் நூற்றாண்டுச் சுவையோசியம், சிதம்பரம்.

தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உணவு உணவையும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டவே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உணவின் என்று திகாசித்தனர் கருதுகின்றனர். உணவுடன் விருந்தினர் வேறு. முன்னோர் அறியாத பியவார்களுக்கே இருந்ததாம் என்று பெயர். விருந்தே புதுமை என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

அறவுணர்வும் தமிழர் மரபும்

திருவள்ளுவர் இவ்வுலகியலில் 'விருந்தோம்பலை வழிபடுதல் ஓர் அகாரத்தையே' வழங்குகின்றார். விருந்தோம்பல் என்பது விருந்தினரும் போற்றும் பண்பாகும். முதன் முதலில் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதையும், 'மோப்பக் குயையும் அனிச்சம்' என்றும் கூறுகின்றார்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →