தெரியுமா?
Chapter 38: 10th Tamil · Part 9 · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about தெரியுமா??
தெரியுமா? எ.கா. சாலச் சிறந்தது " சால" என்பது உரிச்சொல். அதனைத்தொடர்ந்து "சிறந்தது" என்ற சொல்நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகிறது. . அடுக்குத் தொடர் ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும். எ.கா. வருக! வருக! வருக! ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது. தொகாநிலைத் தொடர்கள் எழுவாய்த் தொடர் அடுக்குத் தொடர் விளித் தொடர் இடைச்சொல் தொடர் பெயரெச்சத் தொடர் வினையெச்சத் தொடர் வேற்றுமைத் தொடர் வினைமுற்றுத் தொடர் உரிச்சொல் தொடர்
📖 10th Tamil Textbook · Page 46
Read from the source
Complete lesson
தெரியுமா? எ.கா. சாலச் சிறந்தது " சால" என்பது உரிச்சொல். அதனைத்தொடர்ந்து "சிறந்தது" என்ற சொல்நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகிறது.
. அடுக்குத் தொடர் ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும். எ.கா. வருக!
வருக! வருக! ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது. தொகாநிலைத் தொடர்கள் எழுவாய்த் தொடர் அடுக்குத் தொடர் விளித் தொடர் இடைச்சொல் தொடர் பெயரெச்சத் தொடர் வினையெச்சத் தொடர் வேற்றுமைத் தொடர் வினைமுற்றுத் தொடர் உரிச்சொல் தொடர்
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →