எத்திசையும் புகழ் மண
Chapter 12: எத்திசையும் புகழ் மண · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about எத்திசையும் புகழ் மண?
எத்திசையும் புகழ் மண க்க... கடல்கடந்து முதலில் அச்சேறிய தமிழ் போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ்மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது. ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழுப்பெயர் Carthila de lingoa Tamul e Portugues. இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே மேலைநா ட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான். செய்தி- ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர். ' பிள்ளை' என்பது தென்னையின் இளநிலையைக் குறிக்கின்றது. பனையின் இளநிலையானது 'மடலி' அல்லது 'வடலி' என வழங்கப்படுகிறது.
📖 10th Tamil Textbook · Page 17
Read from the source
Complete lesson
எத்திசையும் புகழ் மண க்க... கடல்கடந்து முதலில் அச்சேறிய தமிழ் போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ்மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது. ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழுப்பெயர் Carthila de lingoa Tamul e Portugues.
இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே மேலைநா ட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான். செய்தி- ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர். ' பிள்ளை' என்பது தென்னையின் இளநிலையைக் குறிக்கின்றது.
பனையின் இளநிலையானது 'மடலி' அல்லது 'வடலி' என வழங்கப்படுகிறது.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →