Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 19poem

கவிச்சக்கரவர்த்தியும் கவியரசும்

Chapter 14: கவிச்சக்கரவர்த்தியும் கவியரசும் · Tamil · TA medium

Read from the source

Complete lesson

நதியின் பிழைய ன்று; நறும்புனலின்மை; அற்றே பதியின் பிழைய ன்று; பயந்து நமைப் புரந்தாள் மதியின் பிழைய ன்று; மகன் பிழைய ன்று; மைந்த! விதியின் பிழை; நீ இதற்கென்னை வெகுண்டதென்றான் - கம்பன் நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதிசெய்த குற்றம் இல்லை விதிசெய்த குற்றம் அன்றி வேறு – யாரம்மா! - கண்ணதாசன் . கண்ணதாசனின் கவியரங்கக் கவிதையைச் சுவைத்து அது குறித்து உரையாற்றுக. கதிர் வெடித்துப் பிழம்பு விழ கடல் குதித்துச் சூ டாற்ற முதுமை மிகு நிலப் பிறப்பின் முதற் பிறப்புத் தோன்றி விட நதி வருமுன் மணல் தரு முன் நலம் வளர்த்த தமிழணங்கே பதி மதுரைப் பெருவெளியில் பாண்டியர் கை பார்த்தவளேN! நின்னை யான் வணங்குவதும் நீ என்னை வாழ்த்துவதும்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →