இல்நுழைகதிர்
Chapter 32: இல்நுழைகதிர் · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about இல்நுழைகதிர்?
இல்நுழைகதிர் இந்த அண்டப் பெருவெ ளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. வெ ளியே நின்று பார்த்தோமெனில், சிறுதூசிபோலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தெரியும். அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924இல் நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார். ஆண்டுகளுக்குமுன் மாணிக்கவாசகர் திருஅண்டப் பகுதியில் இவ்வாறு எழுதுகிறார்... "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் ……………………………………………… சிறிய ஆகப் பெரியோன் தெரியின்" (திருவாசகம் - - ) அண்டப் பகுதிகளின் உருண்டை வடிவும், ஒப்பற்ற வளம யான காட்சியும் ஒன்றுக்கு ஒன்று ஈர்ப்புடன் நின்ற அழகினை ச் சொல்வது எனின், அவை நூறுகோடிக்கும் மேல் விரிந்து நின்றன.
📖 10th Tamil Textbook · Page 39
Read from the source
Complete lesson
இல்நுழைகதிர் இந்த அண்டப் பெருவெ ளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. வெ ளியே நின்று பார்த்தோமெனில், சிறுதூசிபோலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தெரியும். அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924இல் நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார். ஆண்டுகளுக்குமுன் மாணிக்கவாசகர் திருஅண்டப் பகுதியில் இவ்வாறு எழுதுகிறார்...
"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் ……………………………………………… சிறிய ஆகப் பெரியோன் தெரியின்" (திருவாசகம் - - ) அண்டப் பகுதிகளின் உருண்டை வடிவும், ஒப்பற்ற வளம யான காட்சியும் ஒன்றுக்கு ஒன்று ஈர்ப்புடன் நின்ற அழகினை ச் சொல்வது எனின், அவை நூறுகோடிக்கும் மேல் விரிந்து நின்றன. இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக்கற்றையில் தெரியும் தூசுத் துகள்போல அவை நுண்மையாக இருக்கின்றன.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →