செயல்திட்டம்
Chapter 22: 10th Tamil · Part 10 · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about செயல்திட்டம்?
செயல்திட்டம் நீங்கள் வாழும் பகுதியிலுள்ள எவை யேனும் ஐந்து பயிர்வகைச் சொற்களுக்கான படத்தொகுப்பை உருவாக்குக. நிற்க அதற்குத் தக... இன்சொல் வழி தீய சொல் வழி பிறர் மனம் மகிழும் அறம் வளரும் புகழ் பெருகும் நல்ல நண்பர்கள் சேருவர் அன்பு நிறையும் பிறர் மனம் வாடும் அறம் தேயும் இகழ் பெருகும் நல்ல நண்பர்கள் விலகுவர் பகைமை நிறையும் இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது? அறிவை விரிவு செய் நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்? – முனைவர் சேதுமணி மணியன் தவறின்றித் தமிழ் எழுதுவோம் – மா. நன்ன் பச்சை நிழல் – உதயசங்கர் படிப்போம்; பயன்படுத்துவோம்!
📖 10th Tamil Textbook · Page 30
Read from the source
Complete lesson
செயல்திட்டம் நீங்கள் வாழும் பகுதியிலுள்ள எவை யேனும் ஐந்து பயிர்வகைச் சொற்களுக்கான படத்தொகுப்பை உருவாக்குக. நிற்க அதற்குத் தக... இன்சொல் வழி தீய சொல் வழி பிறர் மனம் மகிழும் அறம் வளரும் புகழ் பெருகும் நல்ல நண்பர்கள் சேருவர் அன்பு நிறையும் பிறர் மனம் வாடும் அறம் தேயும் இகழ் பெருகும் நல்ல நண்பர்கள் விலகுவர் பகைமை நிறையும் இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?
அறிவை விரிவு செய் நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்? – முனைவர் சேதுமணி மணியன் தவறின்றித் தமிழ் எழுதுவோம் – மா. நன்ன் பச்சை நிழல் – உதயசங்கர் படிப்போம்; பயன்படுத்துவோம்! Vowel - உயிரெழுத்து Consonant – மெ ய்யெழுத்து Homograph – ஒப்பெழுத்து Monolingual – ஒரு மொழி Conversation - உரையாடல் Discussion - கல ந்துரையாடல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைDயத்தின் உறுப்பினர்
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →