Camel என்பதற்கு ஒட்டகம் (கமீல்), ஒட்டகம் என இப்பொருள் கண்டு. ஊசி சாகிது ஒட்டகமாயிரு எனவும் வேற்றுமொழி சொலமா ’ஊசி சாகிது ஒட்டம் நுழுமாய’என்று மொழிபெயர்த்துப் பயன்படுத்துகிறோம். இக்கொள்கை ஒட்டம் எனவும் பொருத்தமான சொலவக சமயம் (அசாத்ய ஊசி சாகிது நுக நுழுமாய) என்று கூறி நுழுமாயது என்கது. மொழிபெயர்ப்பு புழலின்றி, சிந்தனை மூலமொழியறக் குத்தகளனை வெளிப்படுத்துவதற் சமயம் வேண்டும்.
Tele என்பதற்கு தொலை எனவாதைக் குறிக்கிறது. ஆகவே Telegraph, Television, Telephone, Telescope, Telemetry முதலிய சொற்கள் மொழிபெயர்க்கப்படுகையில் தொலைக்காட்சி, தொலைபேசி, தொலை நோக்கி, தொலை அளவியல் எனவா மு கச் ச க் கு கள் மொழிபெயர்க்கப்பட் டன. இதற்கு மாறாக, Transcribe, Transfer, Transform, Transact ஆகியவை மொழிபெயர்க்கும் போது படி எடுத்தல், மாற்றல், உருமாற்றுதல், செயல் படுத்துதல் என்றவா மொழிபெயர்க்கப்படுகின்றன. இங்கு Trans என்ற முதற்சொல் வைத்துப் மொழிபெயர்க்க இயலவில்லை. இவ்வாறு இடமாற்றக் மொழிபெயர்ப்பு, முறையாகக் செய்யப்பட வேண்டும்.