📖 Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 4poem

நாட்டுப்்பண் - பொ�ொருள்

Chapter 2: நாட்டுப்்பண் - பொ�ொருள் · Tamil

ஜன கண மன அதிநாயக ஜய ஹே பாரத பாக்ய விதாதா பஞ்சாப் சிந்து குஜராத் மாராட்டா திராவிட உத்தல பங்கா விந்த்ய ஹிமாசல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா தவ சுப நாமே ஜாகே தவ சுப ஆசிஷ மாகே காஹே தவ ஜய காதா ஜன கண மங்கல தாயக ஜய ஹே பாரத பாக்ய விதாதா ஜய ஹே ஜய ஹே ஜய ஹே ஜய ஜய ஜய ஜய ஹே!

- மகாகவி ரவீந்திரநாத தாகூர்.

இந்திய தேசம்! மக்கள்! இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எந்நாடுடைய மைந்திலும் ஆட்சி செய்கிறாய். நின்றுபும்முழு சரசவும, சிந்துபும, குஜராதும, மாராட்டியும்கும, திராவிடும்கும, உத்தரபும்கும, விந்தியும்கும, ஹிமாசலும்கும, யமுனா கங்கா உச்சல ஜலதிதரங்கும்கும அனைத்தும் உன்னையே துதிக்கின்றன! உன்னுடைய சுபநாமம் எங்கும் ஒலிக்கின்றது; உன்னுடைய சுப ஆசிகள் எங்கும் விரவுகின்றன; உன்னுடைய ஜயகதை எங்கும் அலையினன் நின்றை வேண்டுகின்றன; நின் பகைமழுப் பரவுகின்றன. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தேசமே!

உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →