talk to him in his own language that goes to his heart – Nelson Mandela
. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown
பிழைகளைத் திருத்தி எழுது.
"தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேரும் சிவப்பி காமமதை ஊனிலே எம்பிரிய் உள்ளலவும் – நிதம் ஒதி யுனர்ந்தின் பருவோமே"
சீற்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுது. (குறியீல், குழு, மதுரை, கட்டு)
சொல் கூட்டப்பெயர் சொல் கூட்டப்பெயர் கல் புல் பழம் ஆடு