English – Tamil Terminology Endosymbiotic hypothesis அக கூட்டுயிர் கோட்பாடு Eukaryote உண்மை உட்கரு உயிரி Eusporangiate உண்மை வித்தகத்தன்மை Eutrophication மிகை ஊட்ட நிலை Exarch Xylem வெளிநFோக்கு சைலம் Exergonic ஆற்றல் வெளியிடும் வினை Extinction point அழிவுப் புள்ளி Fermentation நFொதித்தல் Fibre Tracheids நார் டிரக்கீடுகள் Flourescence உடன் ஒளிர்தல் Flux அயனிபுகல் Fossil தொல்லுயிரெச்சம் Funicle சூல்காம்பு Gametophyte கேமீட்டக தாவரம் Gene marker மரபணு குறிப்பான் Genome மரபணுத் தொகுப்பு Geocarpic fruit புவிபுதை கனி/நிலத்தகத்துக் கனி Geometric growth ஜியோமித வளர்ச்சி Geophytes நிலத்தகத்துத் தூண்சேர் தாவரம் Grand period of growth மொத்த வளர்ச்சிக் காலம் Growth rate பெரும வளர்ச்சி வீதம் Gynobasic சூற்பை அடி சூலகத்தண்டு Halophiles உவர்நாட்டவுயிரிகள் Halophytes உவர்நிலை தாவரங்கள் Heart wood வைரக்கட்டை Heliophytes ஒளியை விரும்பும் தாவரங்கள் Heterospory மாற்று வித்தகத்தன்மை Histogen theory ஹிஸ்டோஜன் கொள்கை Histogenesis ஹிஸ்டோஜெ னிசிஸ் HMP shunt HMP மாற்றுவழிப் பாதை Homeostasis சமச்சீர் நிலை Hydathode நீர்கசிவுத் துளை Hydrochory நீர்மூலம் பரவுதல் Hydroponics நீர் ஊடக வளர்ப்பு Imbibition உள்ளீர்த்தல் Indeterminate வரம்பற்ற வளர்ச்சி Influx அயனி உட்புகல் Interveinal chlorosis நரம்பிடை பச்சைய சோகை Irritability உறுத்துணர்ச்சி Isogamy ஒத்த கேமீட்களின் இணைவு Isomerisation மாற்றியமாதல் Karyogamy உட்கரு இணைவு Karyokinesis காரியோகைனசிஸ் Lag phase உருவாக்க நிலை Leaf primodium இலைத்தோற்றுவி Legume / Pod விதைப்பை Lenticel பட்டைத்துளை Leptosporangiate மெலி வித்தகத்தன்மை Light harvesting complex ஒளி அறுவடை கூட்டமைப்பு Link reaction இணைப்பு வினை Log phase நீட்சியுறு நிலை Macro nutrients பெரும ஊட்ட மூலங்கள் Malate Shuttle mechanism மாலேட் திருப்பு செயல் Mass meristem பொருண்மை ஆக்குதிசு Matric potential ஊடக உட்திறன் Maturation promoting factor (MPF) முதிர்ச்சியை ஊக்கப்படுத்தும் காரணி Merosity எண்ணிக்கை அமைவு Metabolism வளர்சிதைமாற்றம் Micro nutrients நுண் ஊட்ட மூலங்கள் Middle Lamella இடைமென் அடுக்கு Mineral Nutrition கனிம ஊட்டம் Mitochondrial matrix மைட்டோகாண்ட்ரிய உட்கூழ்மம் Monograph தனிக்கட்டுரை Multiple fruit கூட்டுக்கனி Mycobank பூஞ்சை வங்கி Necrosis நைவுப் புண்கள் Nitrate Assimilation நைட்ரேட் தன்மயமாதல் Nitrogen metabolism நைட்ரஜன் வளர்சிதை மாற்றம் Non-porous wood துளைகளற்ற கட்டை Nuclear envelope நியூக்ளியர் உறை Nuclear organizer நியுக்ளியோலார் அமைப்பான்கள் Nucleoid உட்கரு ஒத்த அமைப்பு Nutation சுழலசைவு Obligate parasite கட்டாய ஒட்டுண்ணி Oogamy முட்டை கருவுறுதல் Open vascular bundle திறந்த வாஸ்குலக் கற்றை Oxygen evolving complex (OEC) ஆக்ஸிஜன் உருவாக்கும் கூட்டமைப்பு Paper chromatography வண்ண பிரிகைதாள் வரைப்படம் Paratonic movement தூண்டப்படும் அசைவுகள் Parthenocarpy விதையிலாக் கனி Passive transport ஆற்றல்சாரா கடத்தல் Pay off phase விளை நிலை Pendulous தொங்குகின்ற Pericarp கனி உறை Petrification கல்லாதல் Phosphorescence நின்றொளிர்தல் / தாமத மறு ஒளிர்தல் Restriction site வரையறு தளம் Reverse osmosis பின்னோக்கிய சவ்வூடு பரவல் Rib meristem வரிசை ஆக்குத்திசு Ring Bark வளைய
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Bio Botany · Page 305question
English – Tamil Terminology
Chapter 15: 15 · Bio Botany
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →