plate இயக்க முடிவுத் தட்டு Dark band அடர்த்தி மிகு பட்டை Light band அடர்த்தி குறை பட்டை Active sites/ செயற்படு பகுதி/செயல் மிகு பகுதி Cross bridge குறுக்குப்பாலம் Power stroke விசைத்தாக்கம் Motor unit இயக்க அலகு All or none principle உண்டு அல்லது இல்லை விதி Isotonic contraction சமநீளச் சுருக்கம் Isometric contraction சம இழுப்புச் சுருக்கம் Oxidative contraction ஆக்ஸிஜனேற்ற தசைச் சுருக்கம் Glycolytic contraction கிளைக்கோஜன் சிதைவு தசைச் சுருக்கம் fast fibres துரித இழைகள் Slow fibres மெதுவான இழைகள் Skeletal system எலும்பு மண்டலம் Hydrostatic skeleton நீர்ம நிலைச் சட்டகம் Exoskeleton புறச் சட்டகம் Endoskeleton அகச்சட்டகம் Axial skeleton அச்சுக் சட்டகம் Appendicular skeleton இணையுறுப்புச் சட்டகம் External auditory meatus வெளிச் செவித்துளை Ear ossicles செவிச்சிற்றெலும்புகள் Foramen magnum மண டையோட்டுப் பெருந்துளை Neural canal நரபுக் கால்வாய் True ribs உண்மை விலா எலும்புகள் False ribs போலி விலா எலும்புகள் Floating ribs மிதக்கும் விலா எலும்புகள் Girdle வளையம் Collar bone காரை எலும்பு Acromion ஏகுரோமியன் Olecranon process ஓலிகிரானன் நீட்சி accetalrlum எலும்புக்குழி Pubic symphysis பூப்பெலும்பு இணைவு Miscle fatigue தசைக் சோர்வு Muscle pull தசைப் பிடிப்பு Muscular dystrophy தசைச்சிதைவு நோய் Rigor mortis மரண விறைப்பு Arthritis மூட்டு வலி Osteoarthritis ஆஸ்டியோ மூட்டு வலி Rheumatiod arthritis ருமாடிக் மூட்டுவலி Gout கௌட் Osteoporosis எலும்புப்புரை Parietal bone சுவரெலும்பு Temporal bone பொட்டெலும்பு Frontal bone நெற்றி எலும்பு Sphenoid ஆப்புருவ எலும்பு/ஸ்பீனாய்டு Occipital பிடரிஎலும்பு Ethmoid எத்மாய்டு Maxilla மேல்தாடை எலும்பு Zygomatic கன்னத்தின் வளையயெலும்பு Palatine அண்ணவெலும்பு Lacrymal கண்ணீர்ச் சுரப்பியன்மை எலும்பு Nasal மூக்கினிடைத்தட்டெலும்பு Inferior nasal koncha மூக்கினிடைக்கீழ் காஞ்சா Mandible கீழ்த்தாடை எலும்பு Vomer இடைராசி எலும்பு Malleus சுத்தி எலும்பு Incus பட்டடை எலும்பு Stapes அங்கவடி எலும்பு பாடம் - : Neural control and Co- ordination - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு Neuron நியூரான் (நரம்பு செல்) Sensory neuron உணர்வு நியூரான் Motor neuron இயக்கு நியூரான் Automatic functions தானியங்கு வேலைகள் Afferent neurons உட்செல் நியூரான்கள் Efferent neurons வெளிச் செல் நியூரான்கள் Inter neurons இடை நியூரான்கள் Nissles granules நிஸ்சல் துகள்கள் Node of Ranvier ரான்வியர் முடிச்சு / கணு Myelin sheath மயலின் உறை Nerve impulse நரம்புத் தூண்டல் Axon hillock ஆக்ஸான் மேடு Synapsis நரம்பு செல் சந்திப்பு Synaptic knob நரம்பு செல் சந்திப்பு முடிச்சு Synaptic vesicles நரம்பு செல் சந்திப்பு பகுதி நுண்பைகள் Neurotransmitters நரம்புணர்வு கடத்திகள் Extra cellular fluid செல்வெளித் திரவம் Intra cellular fluid செல்உள் திரவம் Resting membrane potential ஓய்வுநிலை சவ்வின் மின் அழுத்த அளவு Action potential செயல்நிலை மின் அழுத்தம் Polarization முனைப்பியக்கம் Sodium-potassium pump சோடியம்-பொட்டாசியம் உந்திக் கடத்தல் Depolarization முனைப்பியக்க நீக்கம் Threshold stimulus அவசியமான குறைந்தபட்ச தூண்டல் Repolarization முனைப்பியக்க மீட்சி Spike potential கூர்முனை
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Bio Zoology · Page 248question
Evaluation · Part 10
Chapter 13: Chapter 12 · Bio Zoology
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →