📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Bio Zoology · Page 248question

Evaluation · Part 7

Chapter 13: Chapter 12 · Bio Zoology

hormones இரைப்பை-குடல் ஹார்மோன்கள் Digestive enzymes செரிமான நொதிகள் Absorption உட்கிரகித்தல் Assimilation தன்மயமாதல் Protein புரதங்கள் Carbohydrates கார்போஹைட்ரேட்டுகள் Fats கொழுப்புப் பொருட்கள் Egestion கழிவு வெளியேற்றம் Nutrients உணவூட்டப்பொருட்கள் Minerals கனிமங்கள்/ தாது உப்புகள் Caloric value கலோரி மதிப்பு Malnutrition ஊட்ட குறைவு Indigestion செரிமானம் Constipation மலச்சிக்கல் Jaundice கல்லீரல் அழற்சி, மஞ்சள் காமாலை Peptic ulcer இரைப்பை புண் Appendicitis குடல்வால் அழற்சி Hiatus hernia குடல் இறக்கம் Autotrophs தன்னூட்ட உயிரிகள் Electrolytes மின்பகுபொருட்கள் Digestive juice செரிமான திரவம் Heterotroph சார்ந்துண்ணிகள் Foregut முன்உணவுப்பாதை Midgut நடு உணவுப்பாதை Hidgut பின் உணவுப்பாதை Buccal cavity/oral cavity வாய்க்குழி Terminal sulcus முனைப்பள்ளம் Cardial portion இரைப்பை மேல்பகுதி Fundic portion இரைப்பை நடுப்பகுதி Puloric portion இரைப்பை பின்பகுதி Duodenum முன்சிறுகுடல் Cardiac sphincter கார்டியாக் சுருக்குத்தசை Pyloric sphincter பைலோரிக் சுருக்குத்தசை Regurgitation மீளத்திரும்புதல் Gastric rugae இரைப்பை உட்புற மடிப்புகள் Jejunum நடுச்சிறுகுடல் Ileum பின்சிறுகுடல் Chyme இரைப்பை பாகு Microvilli குடல் உறிஞ்சிகள், நுண்குடலுறிஞ்சிகள் Goblet cells கோப்பை வடிவச்செல்கள் Lymphoid tissue நிணநீர்த்திசு Peyer’s patches பேயர் திசுத்தொகுப்பு Glossary XI Std Biology-Zoology Glossary Lymphocytes லிம்போசைட்டுகள் Crypts கிரிப்ட்ஸ்/ மடிப்புகள் Succus entericus சிறுகுடல் சாறு Ceacum பிதுக்கம் Colon பெருங்குடல் Rectum மலக்குடல் Vermiform appendix குடல்வால் Herbivorous animal தாவர உண்ணிகள் Symbiotic bacteria இணைவாழ் பாக்டீரியாக்கள் Anal mucosa மலவாய் கோழைப்படலம் Anal column cells மலவாய் தூண்செல்கள் Piles/haemorrhoids மூலம் Serosa செரஸ் உறை Muscularis தசை உறை Sub mucosa கோழைகீழ் படலம் Mucosa கோழைப்படலம் Visceral peritonium வயிற்றறை பெரிடோனியம் Submucosa plexus கோழை கீழ் வலைப்பின்னல் Biological catalysts உயிர் வினையூக்கி Parotid மேலண்ணச் சுரப்பி Subumaxillary gland கீழ்த்தாடைச் சுரப்பி Sub lingual gland நாவடிச் சுரப்பி Peptic cells இரைப்பை செல்கள் Parietal cells இரைப்பை சுவர் செல்கள் Falciform ligament அரிவாள் வடிவம் Hepatic lobules கல்லீரல் நுண் கதுப்புகள் Ampulla of vater கல்லீரல், கணையப் பொது நாளம் Mastication மெல்லுதல் Bolus உணவுக் கவளம் Peristalsis அலையியக்கம் lubrication உயவூட்டுதல் Churn கடைதல் Proenzyme முன்நொதிகள் Putrifaction அழுகுதல் Emulsification பால்மமாதல் Absorption உட்கிரகித்தல் Intestinal mucosa குடல் கோழைப்படலம் Lumen வெற்றிடப் பகுதி Facilitated transpot பொருட்கள் வழி கடத்தல் Concentration gradient அடர்த்தி வேறுபாடு Active transport செயல்மிகு கடத்தல் Passive transport இயல்பு கடத்தல் Bartholins duct (or) duct of rivinis நாவடிச் சுரப்பி நாளம் Cementum பற்கள் ஈறுடன் இணைக்கும் கடினமானப் பொருள் பாடம் : Respiration - சுவாசம் Respiratory volume நுரையீரல் கொள்ளளவு Respirometer சுவாச அளவி Spirometer ஸ்பைரோமீட்டர் Surfactants மேல்பரப்பிகள் Bio-molecules உயிர் மூலக்கூறுகள் Respiratory disorder சுவாசக்கோளாறுகள் Pollutants மாசுபடுத்திகள் Nasopharynx நாசிப்பகுதித் தொண டை Glottis குரல்வளைத் துளை Epiglottis குரல்வளை மூடி Cartilaginous rings குருத்தெலும்பு வளையங்கள் Alveolus காற்று நுண்ணறை Chocking சுவாச அடைப்பு Trachea மூச்சுக்குழல் Bronchus மூச்சுக்கிளைக்குழல் Bronchioles மூச்சுக்கிளை நுண்குழல்கள்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →