GLOSSARY 11th Std Chemistry 11th Std Chemistry - - - - Direct proportion நேர்விகிதத் தொடர்பு Discharge tube மின்னிறக்க குழாய் Disproportionation விகிதச் சிதைவு Dual behavior ஈரியல்புத் தன்மை Efficiency திறன் Electron affinity எலக்ட்ரான் நாட்டம் Electronegativity எலக்ட்ரான் கவர்திறன் Electrostatic attraction நிலைமின்னியல் கவர்ச்சி Emission spectra உமிழ் நிறமாலை Empirical formula எளிய விகித வாய்ப்பாடு Equivalent mass சமான நிறை Excited state கிளர்வு நிலை Expansion விரிவடைதல் Fertilizers உரங்கள் Formation உருவாக்கம் Gaseous state வாயு நிலை Ground state அடிநிலை (சாதாரண நிலை) Hard water கடின நீர் Hardness கடினத்தன்மை Heat capacity வெப்ப ஏற்புத்திறன் Heavy water கன நீர் Heterogeneous mixture பலபடித்தான கலவை Homogeneous mixture ஒருபடித்தான கலவை Hydrogen bonding ஹைட்ரஜன் பிணைப்பு Ideal gases நல்லியல்பு வாயுக்கள் Inter molecular மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட Inner transition metals உள் இடைநிலைத் தனிமங்கள் Insoluble கரையாத்தன்மை Internal energy அக ஆற்றல் Ion exchange அயனிப் பரிமாற்றம் Ionic radius அயனி ஆரம் Ionisation energy அயனியாக்கும் ஆற்றல் Irreversible மீளாச் செயல்முறை Isobaric process அழுத்தம் மாறாச் செயல்முறை Isochoric process கன அளவு மாறாச் செயல்முறை Isoelectronic species ஒத்த எலக்ட்ரான் அமைப்பு கொண்ட கூறுகள் IUPAC International Union of Pure and Applied Chemistry Lather நுரை 11th Std Chemistry 11th Std Chemistry - - - - Lattice energy படிகக் கூடு ஆற்றல் Laundering சலவை செய்தல் Lime stone சுண்ணாம்புக் கல் CaCO Linear நேர்கோட்டு வடிவம் Lone pair தனித்த இரட்டை Matter பொருண்மை Milk of lime சுண்ணப்பால்– Ca(OH) Milk of magnesia மெக்னீஷியா பால்மம் Mg(OH) Naphthalene balls நாஃப்தலீன் உருண்டை (இரசக் கற்பூரம்) Negligible புறக்கணிக்கத்தக்க Neutralisation நடுநிலையாக்கல் nm நேநோ மீட்டர் Non-spontaneous process தன்னிச்சையற்ற செயல்முறை Octahedron எண்முகி Octaves எட்டு எண்ணிக்கை கொண்ட தொகுதி (a group of eight) Octet rule எண்ம விதி Operator செயலி Oxidation ஆக்ஸிஜனேற்றம் Oxidation number ஆக்ஸிஜனேற்ற எண் Path function வழிச் சார்பு Periodic table ஆவர்த்தன அட்டவணை Photoelectric effect ஒளிமின் விளைவு Plaster of Paris பாரீஸ் சாந்து pm பிகோ மீட்டர் Polarisation முனைவாக்கல் Polarisibility முனைவாக்கும் திறன் Polyatomic molecule பல்லணு மூலக்கூறு Precipitate வீழ்படிவு Quantity பொருளின் அளவு Quick lime சுட்ட சுண்ணாம்பு- CaO Radioactive elements கதிரியக்கத் தனிமங்கள் Reagent வினைக் கரணி Redox ஆக்ஸிஜனேற்ற-ஒடுக்கம் Reduction ஒடுக்கம் Relative atomic mass ஒப்பு அணு நிறை Reversible process மீள் செயல்முறை Saturated solution நிறைவுற்ற கரைசல் Scattering சிதறடித்தல் 11th Std Chemistry 11th Std Chemistry - - - - Shielding effect மறைத்தல் விளைவு SI unit System International அலகு Slaked lime - Ca(OH)
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Chemistry Volume 1 · Page 300question
GLOSSARY
Chapter 5: Back Matter · Chemistry Volume 1
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →