Samacheer Kalvi · 11th TN - English Medium · Chemistry Volume 2 · Page 314question

GLOSSARY

Chapter 12: Back Matter · Chemistry Volume 2 · EN medium

From your actual textbook ✓

What does your textbook say about GLOSSARY?

Acid rain அமில மழை Addition reaction சேர்க்கை வினை Algae bloom பாசி படர்வு Aromatization அரKோமேடிக் சேர்மமாக்கல் Atmosphere வளிமண்டலம் Azeotropic mixture கொதிநிலைமாறாக்கலவை Bio degradable உயிரிசிதைவுறும் Biosphere உயிர்க்கோளம் Boiling point கொதிநிலை Bond angle பிணைப்புக் கோண ம் Bond length பிணைப்பு நீளம் Carbanion கார்பன் எதிரயணி Chromatography வண்ணப்பிரிகை முறை Colligative properties தொகைசார் பண்புகள் Conformers வச அமைப்புகள் Coordinate or dative bond ஈதல் சகப்பிணைப்பு Coupling reaction இணைப்பு வினை Covalent bond சகப்பிணைப்பு Crystallisation படிகமாக்கல் Delocalization உள்ளடங்கா Depletion of ozone layer ஓசோன்படல சிதைவு Depression of freezing point உறைநிலைத் தாழ்வு Dipole moment இருமுனை திருப

📖 Namma Kalvi 11th Chemistry Textbook Volume 2 English Medium · Page 314

Read from the source

Complete lesson

Acid rain அமில மழை Addition reaction சேர்க்கை வினை Algae bloom பாசி படர்வு Aromatization அரKோமேடிக் சேர்மமாக்கல் Atmosphere வளிமண்டலம் Azeotropic mixture கொதிநிலைமாறாக்கலவை Bio degradable உயிரிசிதைவுறும் Biosphere உயிர்க்கோளம் Boiling point கொதிநிலை Bond angle பிணைப்புக் கோண ம் Bond length பிணைப்பு நீளம் Carbanion கார்பன் எதிரயணி Chromatography வண்ணப்பிரிகை முறை Colligative properties தொகைசார் பண்புகள் Conformers வச அமைப்புகள் Coordinate or dative bond ஈதல் சகப்பிணைப்பு Coupling reaction இணைப்பு வினை Covalent bond சகப்பிணைப்பு Crystallisation படிகமாக்கல் Delocalization உள்ளடங்கா Depletion of ozone layer ஓசோன்படல சிதைவு Depression of freezing point உறைநிலைத் தாழ்வு Dipole moment இருமுனை திருப்புத்திறன் Dissociation constant சிதைவு மாறிலி Distillation காய்ச்சி வடித்தல் Dry cleaning உலர் சலவை Eco-friendly சூழலுக்கு சாதகமான Electrophiles எலக்ட்ரான்கவர் காரணி Elevation of boiling point கொதிநிலை ஏற்றம் Elimination reactions நீக்கல் வினைகள் Equilibrium சமநிலை Equilibrium constant சமநிலை மாறிலி Eutrophication தூர்ந்துபோதல் Fertilizer உரம் Free radicals தனிஉறுப்புகள் Freezing point உறைநிலை Functional groups வினைசெயல் தொகுதிகள் Geometrical isomerism வடிவ மாற்றியம் Global warming உலக வெப்பமயமாதல் Greenhouse effect பசுமைஇல்லவிளைவு Green chemistry பசுமை வேதியியல் Haze பனிமூட்டம் Heterocyclic பல்லணு வளைய Heterolytic cleavage சீரற்ற பிளத்தல் Homolytic cleavage சீரான பிளத்தல் Hybridisation இனக்கலப்பு Inductive effect தூண்டல் விளைவு Ionic bond அயனிப் பிணைப்பு Irreversible reaction மீளா வினை Isomerisation ஐசோமராக்கல் Isomerism மாற்றியம் Law of mass action நிறைத் தாக்க விதி Lithosphere கற்கோளம்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →