📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Commerce · Page 332poem

GLOSSARY

Chapter 23: Back Matter · Commerce

GLOSSARY - - . . PM Consideration மறுபயன் Contract ஒப்பந்தம் Communication தகவல் தொடர்பு CGST மத்திய சரக்கு மற்றும் சேவை வரி Dayabhaga Law தயாபாக சட்டம் Dissolution கல ப்பு Domestic industry உள்நாட்டு தொழில் Development Bank வளர்ச்சி வங்கி Debit Card பற்று அட்டை Dock Warrant துறைமுக சான்றாணை Discharge of contract ஒப்பந்த விடுப்பு Direct Tax நேர்முக வரி Economic Activities பொருளாதார நடவடிக் கைகள் Employment வேலைவாய்ப்பு Exploitation சுரண்டப்படுதல் E.Business மின்னணு தொழில் E.Commerce மின்னணு வணிகம் Entrepot Trade மறு ஏற்றுமதி Export Trade ஏற்றுமதி Export and Import Bank ஏற்றுமதி இறக்குமதி வங்கி Fixed Deposits நிலை வைப்புகள் Food Corporation of India இந்திய உணவுக் கழகம் Franchiser விற்பனை உரிமை பெற்றவர் Franchisee விற்பனை உரிமை வழங்குநர் Factor தன் பொறுப்பு முகவர் Fair Prices நியாய விலை Foreign Direct Investment அந்நிய நேரடி முதலீடு Foreign Currency Convertible Bond- அந்நிய செலாவணி மாற்றுப்பத்திரம் Foreign Trade அயல்நாட்டு வியாபாரம் Guarantee பொறுப்புறுதி Global Enterprises உலகளாவிய நிறுவனங்கள் Government Company அரசு நிறுமம் Global Depository Receipt உலகளாவிய வைப்பு ரசீது Gross Domestic Product (GDP) மொத்த உள்நாட்டு உற்பத்தி Goods and Services Tax (GST) சரக்கு மற்றும் சேவை வரி - - . . PM GST Council சரக்கு மற்றும் சேவை வரி குழுமம் Hindrances தடைகள் Human Activities மனித நடவடிக் கைகள் Housing Cooperatives வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் Host Country சயல் வரவேற்கும் நாடு Hawkers வா௧னத்தில் வத்து விற்பவர்கள் Hire Purchase System வாடகை கொள்முதல் முறை Industry உற்பத்தித் தொழில் Indemnity ஈட்டுறுதி Internal Trade உள்நாட்டு வியாபாரம் International Business பன்னாட்டுத் தொழில் Import இறக்குமதி International Bank for Reconstruction and Development (IBRD)- World Bank பன்னாட்டு மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கி Internation Monetory Fund (IMF) பன்னாட்டு பண நிதியம் Indirect Tax மறைமுக வரி Integrated Goods and Services Tax (IGST) ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி Knowledge Process Outsourcing அறிவு சார் முறை புறத்திறனீட்டல் Limited Capital குறைந்த அளவு முதல் Lender of last resort இறுதி கடன் ஈவோர் Letter of Credit கடன் கடிதம் Mitigation மட்டுப்படுத்துதல் Mortgage அடமானம் Micro Small and Medium Enterprises (MSME) குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் MUDRA Bank முத்ரா வங்கி Middlemen இடைத் தர௧ர்கள் Mercantile Agents வணிக முகவர்கள் Multiple Shops மடங்கு கடைகள் Non-Economic Activities பொருள் சாரா நடவடிக் கைகள் Nationalisation நாட்டுடைமை Non Core Activities முக்கியத்துவம் குறைந்த செயல்பாடுகள் Oligopoly சில்லோர் முற்றுரிமை Offer முனைவு /முன்மொழிவு Peddlers சுமைதூக்கி விற்பவர்கள் Promise வாக்குறுதி - - . . PM Promiser வாக்குறுதி தருபவர் Promisee வாக்குறுதி பெறுபவர் Previous Year முந்தைய ஆண்டு Person நபர் Recurring Deposits தொடர் வைப்புகள் Retailer சில்லரை வியாபாரி Salesmanship விற்பான்மையர் Sole Proprietorship தனியாள் வணிகம் Service Motto சேவை தத்துவம் Specialisation தனித்தன்மை/சிறப்பீடுபாடு Special Drawing Rights (SDR) சிறப்பு எடுப்பு உரிமைகள் South Asian Association for Regional Cooperation (SAARC) தெற்காசிய நாடுகளின் வட்டார ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பு State Warehousing Corporation- மாநில பண டகக் காப்பக கழகம் Subrogation பகர உரிமை Surrender Value விடுமதிப்பு Social Power சமூக அதிகாரம் Stakeholder சம்பந்தப்பட்டவர்கள் Social Responsibility சமூகப் பொறுப்பு Share Holder பங்குதாரர் Self Help Group சுய உதவிக்குழு Specialty Stores சிறப்பு பண டக சாலைகள் Seconds Shops பழைய பொருட்௧ள் விற்போர் State Goods and Services Tax (SGST) மாநில சரக்கு மற்றும் சேவை வரி Trade வியாபாரம்/வர்த்தகம் Tender ஒப்பந்தப் புள்ளி Tramps முறை வழியற்ற கப்பல்கள் Trade Credit வர்த்தகக் கடன் Unlimited liability வரையறாப் பொறுப்பு Voluntary Association தன்னிச்சையான அமைப்பு Voting Rights வாக்குரிமை Valid Contract செல்லத்தக்க ஒப்பந்தம் Void Contract செல்லத்தகா ஒப்பந்தம் Warehouse பண டகக் காப்பகம் Warehousing பண டகக் காப்பு Way Bill வழிச் சீட்டு World Trade Organisation உலக வர்த்தக அமைப்பு - - . . PM

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →