கலைச்சொற்கள் . Acceleration முடுக்கம் . Angular Momentum கோண உந்தம் . Astro physics வானியற்பியல் .
Average Velocity சராசரித் திசைவேகம் . Angular displacement கோண இடப்பெயர்ச்சி . Angular velocity கோணத் திசைவேகம் . Angular acceleration கோண முடுக்கம் .
Angle of friction உராய்வுக் கோணம் . Angle of repose சறுக்குக் கோணம் . Centripetal acceleration மையநFோக்கு முடுக்கம் . Circular Motion வட்ட இயக்கம் .
Concurrent forces மைய விசைகள் . Coplanar force ஒரு தள விசைகள் . Centripetal force மையநFோக்கு விசை . Centrifugal force மையவிலக்கு விசை .
Coefficient of friction உராய்வுக் குணகம் . Centre of mass நிறை மையம் . Couple இரட்டை . Centre of gravity ஈர்ப்பு மையம் .
Circular Motion வட்ட இயக்கம் . Collision மோதல் . Conservative force ஆற்றல் மாற்றா விசை . Dimensional Analysis பரிமாண பகுப்பாய்வு .
Displacement இடப்பெயர்ச்சி . Escape -Speed விடுபடு வேகம் . Elastic potential energy மீட்சியழுத்த ஆற்றல் . Elastic collision மீட்சி மோதல் .
Free body diagram தனித்த பொருளின் விசைப்படம் . Gravitational Constant ஈர்ப்பியல் மாறிலி . Gravitational field ஈர்ப்புப்புலம் . Gravitational potential ஈர்ப்பழுத்தம் .
Gravitational Potential energy ஈர்ப்பழுத்த ஆற்றல் . Gross Error மொத்த பிழை . Geo stationary satellite புவி நிலைத் துணைக்கோள் / செயற்கைக்கோள் . Horizontal plane கிடைத்தளம் .
Horse power குதிரைத்திறன் - - - - . Instantaneous Velocity உடனடி / கணத் திசைவேகம் . Inclined plane சாய்தளம் . Inertial frame நிலைமக்குறிப்பாயம் .
Impulse கணத்தாக்கு . Instantaneous power உடனடித்திறன் . Kinetic friction இயக்க உராய்வு . Linear motion நேர்கோட்டு இயக்கம் .
Linear density நீள் அடர்த்தி . Linear momentum நேர்கோட்டு உந்தம் . Least Count error மீச்சிற்றளவு பிழை . Motion இயக்கம் .
Moment of inertia நிலைமத்திருப்புத் திறன் . Non conservative force ஆற்றல் மாற்றும் விசை . Orbital speed சுற்றியக்க வேகம் . One dimensional motion ஒரு பரிமாண இயக்கம் .
accuracy துல்லியத்தன்மை . Parallax Method இடமாறு தோற்றமுறை . Projectile எறியம் . Point mass புள்ளி நிறை .
Precison நுட்பத்தன்மை . Planetary Motion கோள்களின் இயக்கம் . Polar satellite துருவ மைய துணைக்கோள் / செயற்கைக்கோள் . Precession அச்சுச் சுழற்சி .
Pulley கப்பி . Rolling உருளுதல் . Random error சமவாய்ப்பு பிழை . Rounding off முழுமைபடுத்துதல் .
Rest ஓய்வு . Retardation எதிர் முடுக்கம் . Relative velocity சார்புத்திசைவேகம் . Range கிடைத்தள தூரம் .
Rolling friction உருள்தலில் உராய்வு . Rigid body திண்மப்பொருள் . Radius of gyration