மிகவும் சாத்தியமான வேகம் . Mean free path - சராசரி மோதலிடைத்தூரம் . Maintained Oscillation - நிலைநிறுத்தப்பட்ட அதிர்வுகள் . Mean position - நடுநிலை .
Number density - எண் அடர்த்தி . Node - கணு . Natural oscillation - இயல்பு அதிர்வுகள் . Non-periodic motion - சீரலைவற்ற இயக்கம் .
Oscillatory motion - அலைவியக்கம் . Orbital velocity - சுற்றியக்க திசைவேகம் . Overtone - மேற்சுரம் . Polar satellite - துருவ துணைக்கோள் .
Phase - கட்டம் . Periodic motion - சீரலைவு இயக்கம் . Phase difference - கட்ட வேறுபாடு . Penumbra - பகுதி நிழல் .
Retrograde motion - பின்நோக்கு இயக்கம் . Restoring force - மீள்விசை . Restoring Torque - மீள்திருப்பு விசை . Random motion - ஒழுங்கற்ற இயக்கம் / சீரற்ற இயக்கம் .
Root mean square speed (Vrms) - சராசரி இருமடிமூல வேகம் . Radiation - வெப்பக்கதிர்வீச்சு - - - - GLOSSARY . Resonance - ஒத்ததிர்வு . Ripples - சிற்றலைகள் .
Standard (or) Normal - படித்தர (அல்லது) இயல்பு temperature and pressure வெப்பநிலை மற்றும் அழுத்தம் . Stethoscope - இதயத்துடிப்பு அறியும் கருவி . Sonometer - சுரமானி . Superposition - மேற்பொருந்துதல் .
Spring constant / force constant - சுருள்மாறிலி . Stiffness constant - முறுக்கு மாறிலி . Simple pendulum - தனி ஊசல் . Satellite - துணைக்கோள் .
Stationary waves - நிலை அலைகள் . Shearing Stress - சறுக்குப்பெயர்ச்சித் தகைவு . Surface tension - பரப்பு இழுவிசை . Streamlined flow - வரிச்சீர் ஓட்டம் .
Specific heat capacity - தன்வெப்ப ஏற்புத்திறன் . Speed distribution function - வேகப் பகிர்வுச் சார்பு . Specific heat capacity at - அழுத்தம் மாறா தன்வெப்ப constant pressure ஏற்புத்திறன் . Specific heat capacity at - பருமன் மாறா தன்வெப்ப ஏற்புத்திறன் constant volume .
Simple Hormonic motion - தனிச்சீரிசை இயக்கம் . Tensile stress - இழுவிசைத்தகைவு . Terminal velocity - முற்றுத் திசைவேகம் . Time period - அலைவுக்காலம் .
Turbulent flow - சுழற்சி ஓட்டம் . Tsunami - ஆழிப்பேரலை . Thermal conductivity - வெப்பக்கடத்துத்திறன் . Thermometer - வெப்பநிலைமானி .
Triple Point - முப்புள்ளி . Universal gas constant - பொது வாயுமாறிலி . Umbra - கருநிழல் . Viscosity - பாகுநிலை .
Water striders - நீர்தாண்டிப்பூச்சிகள் . Wavicle - அலைத்துகள் . Zig – Zag path - குறுக்கு – நெடுக்கானப் பாதை - - - -