கலைச்சொற்கள் . Altitude - குத்துயரம் . Astronomy - வானியல் . Angle of Contact - தEொடுக>ோணம் .
Aerofoil lift - விமான இறக்கை உயர்த்தல் . Adiabatic process - வெப்ப பரிமாற்றமில்லா நிகழ்வு . Average (or) Mean speed - சராசரி வேகம் . Angular Harmonic motion - க>ோணச்சீரிசை இயக்கம் .
Beats - விம்மல்கள் . Buoyant force - மிதப்பு விசை . Breaking of rupture point - முறிவுப்புள்ளி . Compressive stress - அமுக்கத்தகைவு .
Calorimeter - வெப்ப அளவீட்டியல் . Conduction - வெப்பக்கடத்தல் . Change of state - நிலை மாற்றம் . Capillary rise or fall - நுண்புழை ஏற்றம் அல்லது இறக்கம் .
Compress - அமுக்கம் / இறுக்கம் . Compliance - இணக்கம் . Coefficient of performance - செயல்திறன் குணகம் . Degree of freedom - சுதந்திர இயக்கக்கூறு .
Damped oscillation - தடையுறு இயல்பு அதிர்வுகள் . Elongate - நீட்சி . Elastic limit - மீட்சி எல்லை . Escape speed - விடுபடு வேகம் .
Epicycle - பெரு வட்டத்தில் அமையும் சிறு வட்டச் சுழற்சி . Epoch - தEொடக்கக்கட்டம் . Equilibrium - சமநிலை . Flexible constant - நெகிழ்வு தன்மை மாறிலி .
Free oscillations - தனி அலைவியக்கம் . Force constant - விசை மாறிலி . Forced Oscillation - திணிக்கப்பட்ட அலைவுகள் . Frequency - அதிர்வெண் .
Geocentric model - புவிமையக் க>ோட்பாட்டு மாதிரி . Gravitational field - ஈர்ப்பு புலச்செறிவு (அல்லது) ஈர்ப்புப்புலம் - - - - GLOSSARY . Gravitational Potential - ஈர்ப்பழுத்தம் . Gravitational Potential energy - ஈர்ப்பழுத்த ஆற்றல் .
Geo- Stationary satellite - புவி நிலைத் துணைக்கோள் . Hydrostatic paradox - நீர்ம நிலையியல் முரண்பாடு . Heat engine - வெப்ப இயந்திரம் . Hydraulic lift - நீரியல் தூக்கி .
Harmonics - சீரிசை . Heliocentric model - சூரிய மையக்கோட்பாடு . Interference - குறுக்கீட்டு விளைவு . Isothermal process - வெப்பநிலை மாறா நிகழ்வு .
Isobaric process - அழுத்தம் மாறா நிகழ்வு . Isochoric process - பருமன் மாறா நிகழ்வு . Lateral strain - பக்கவாட்டுத்திரிபு . Longitudinal strain - நீளவாட்டுத்திரிபு .
Longitudinal stress - நீட்சித்தகைவு . Loudness - உரப்பு / ஒலி உரப்பு . Lunar Eclipse - சந்திர கிரகணம் . Latent heat - உள்ளுறை வெப்பம் .
Latitude - குறுக்குக்கோடு / அட்சக்கோடு . Law of equipartition of energy - ஆற்றல் சமபங்கீட்டு விதி . Mean square speed - சராசரி இருமடிவேகம் . Most probable speed -