📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 104question

தமிழகக் கல்வி வரலாறு · Part 3

Chapter 2: Front Matter · Tamil

சென்னை ஆளுநர் சர். தாமஸ் மன்றோ ஆணைக்கிணங்கப் பHொதுக்கல்வி வாரியம் தொடங்கப்பட்டது. சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இரண்டு மருத்துவக் கல்லூரிகளுள் ஒன்று.

பHொதுக்கல்வித் துறை நிறுவப்பட்டு முதல் பHொதுக்கல்வி இயக்குநர் (DPI) நியமிக்கப்பட்டார். சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 1794இல் தொடங்கப்பட்ட ஸ்கூல் ஆஃப் சர்வே என்ற நிறுவனம், 1859இல் கிண்டி பHொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்தது. தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கப்பட்டது.

பள்ளியிறுதி வகுப்பு – மாநில அளவிலான பHொதுத்தேர்வில் நடைமுறைக்கு வந்தது. XI Std Tamil என்று அழைக்கப்பட்டனர். இக்கருத்து வேறுபாடுகள த் தீர்ப்பதற்காக, 1835ஆம் ஆண்டில் மெக்காலே கல்விக்குழு உருவாக்கப்பட்டது. ஆம் ஆண்டு சார்லஸ் வுட் தலைமையிலான குழுவின் அறிக்கையை அடிப்படையாகக கொ ண்டு, தற்காலக் கல்வியும் தேர்வுமுறையும் உருவெடுத்தன.

சார்லஸ் வுட்டின் அறிக்கை, ‘ இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் ’ என்று போ ற்றப்படுகிறது. கி. பி. ஆம் ஆண்டு உருவான ஹண்டர் கல்விக்குழு சீருடை முறை, தாய்மொழிவழிக் கல்வி போன்றவற்றைக் கட்டாய மாக்கியது.

மேலும், புதிய பள்ளிகள த் தொடங்கி நடத்தும் பொ றுப்பைத் தனியாருக்கும் வழங்கப் பரிந்துரைத்தது. ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த ஆம் நூற்றாண்டில் நம் நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவரின் எண்ணிக்கை விழுக்காடாக இருந்தது. நாடு விடுதலை பெற்றவுடன் இந்நிலையை மாற்றக் கருதிய நம் அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 45இன் கீழ் நாட்டிலுள்ள வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியது. சட்டமியற்றியதுடன் அக்குறிக்கோள நிறைவேற்ற ஐந்தாண்டுத் திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்தது.

இதன் விளைவாக நாடெங்கிலும் கல்விநிலையில் வளர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக, தமிழகத்தில் கல்விநிலை சீராக வளரத் தொடங்கியது. மேலும், அரசு வளர்ந்து வரும் காலத்திற்கேற்ற கல்விமுறையில் மாற்றமும் ஏற்றமும் கொண்டுவரப் பல குழுக்கள அமைத்தது. கல்விக்குழுக்களின் பரிந்துரைகள் நம்முடைய நாட்டின் கல்வி வரலாற்றில் முக்கியத் திருப்புமுனைகள க அமைந்ததோடு இன்றைய ஏற்றமிகு வளர்ச்சிக்கு அடிப்படைகள கவும் விளங்கின.

குருகுலக் கல்விமுறை, திண்ணைப் பள்ளி, கல்வி நிலையம் என்னும் பல்வே று வளர்ச்சிகள க் கண்ட கல்வி அமைப்புமுறை இன்று அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியால் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நம் தமிழக அரசின் கல்வித்துறை பல்வே று நலத்திட்டங்களை வகுத்துத் திறம்படச் செயல்படுத்தி வருகிறது. அதன் விளைவாக, இக்காலம் கல்வித்துறையின் பொற்காலம் என்று சொல்லும் வகையில் நம் கல்விமுறை மாற்றமும் ஏற்றமும் பெற்று, நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது. ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும்.

அவரால், ஏற்படப்போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது - ஹென்றி ஆடம்ஸ் கற்பவை கற்றபின்... . தமிழகத்தின் பண்டைக் கல்விமுறைகள் குறித்துச் செய்திப்படக் கட்டுரை ஏடு ஒன்றை உருவாக்குக. .

தமிழகத்தில் விடுதலைக்குப் பிறகு கல்விமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடி முடிவுகளைப் பதிவு செய்க. XI Std Tamil ச@ொந்தமIொழி கற்பிக்கும் இந்தப் பள்ளிக்கூடம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. இங்கே, ஐம்பதாண்டு வேம்பு கோடையில் கொட்டும் பூக்களை எண்ணச் ச@ொல்கிறார்கள். வேலி ஓணான்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →