📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 60question

• மகரமெய் கெட்டுப் புணரும் · Part 3

Chapter 2: Front Matter · Tamil

மெய்யெழுத்துகள் தொடர்ந்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும். தமிழில் ர், ழ் ஆகிய இரண்டு மெய்யெழுத்துகள் தம் வரிசை எழுத்துகளுடன் சேர்ந்து வராமல் பிற மெய்யெழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்து வரும். எனவே , இவ்விரு மெய்யெழுத்துகளும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்கு மட்டுமே உரியவையாகும். அச்சம் எச்சம் மொத்தம் சாத்தன் அப்பம் கப்பம் க், ச், த், ப், ர், ழ் ஆகிய ஆறனையும் தவிர்த்த ஏனைய பன்னிரண்டு மெய்களும் உடனிலை மெய்ம்மயக்கமாகவும் வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும் உள்ளன.

இவற்றையும் மெய்ம்மயக்கம் என்றே கொள்ள வேண்டும். ர் - தேர்தல் , உயர்வு ழ் - வாழ்பவன், சூழ்க ட் - பட்டம், காட்சி ம் - அம்மா, அம்பு ற் - வெற்றி, பயிற்சி ன் - மன்ன ன், இன்பம் ங் - அங்ஙனம், தங்கம் ய் - செய்யலாம், வாய்மை ஞ் - விஞ்ஞானம், மஞ்சள் ல் - நல்லவன், செல்வம் ண் - தண்ணீர், நண்பகல் வ் - இவ்விதம், தெவ்யாது ந் - செந்நெறி, தந்த ள் - உள்ளம், கொள கை ஈரொற்று மெய்ம்மயக்கம் தனிச்சொற்களிலோ கூட்டுச்சொற்களிலோ ச@ொற்களின் இடையில் ய், ர், ழ் ஆகிய மெய்கள் ஈரKொற்றாய் வரும். (மூன்று மெய்களாக மயங்கி வரும்) இதனை ஈரKொற்று மெய்ம்மயக்கம் என்பர். ய் - காய்ச்சல், நாய்க்கால், ர் - உயர்ச்சி, தேர்க்கால் ழ் - வீழ்ச்சி, காழ்ப்புணர்ச்சி

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →