📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 12grammar_exercise

முதலாம் ஆண்டு

Chapter 2: Front Matter · Tamil

முதலாம் ஆண்டு XI Std Tamil Introduction யுகத்தின் பாடல் - சு. வில்வரத்தினம் பேச்சுமIொழியும் கவிதைமIொழியும் - இந்திரன் நன்னூல் - பாயிரம் – பவணந்தி முனிவர் ஆறாம் திணை – அ. முத்துலிங்கம் மIொழி முதல், இறுதி எழுத்துகள் பாடப் பகுதி  Ø பேச்சுமIொழிக்கும் கவிதைமIொழிக்கும் உள்ள தனித் தன்மைகளைப் பல்வேறு படைப்பாளர்களின் கருத்துகளின் வழிப் புரிந்துகொள்ளுதல்  Ø மIொழியின் இலக்கிய இலக்கண வள ங்களை அறிதல்  Ø நூலின்கண் பாயிரம் பெறும் இடத்தையும் அதன் இன்றியமையாமையையும் அறிதல்  Ø புலம்பெயர் வாழ்க்கைச் சூழல்களால் தமிழ்மொழி உலகெங்கும் பரவியுள்ளதைத் தெரிந்து கொள்ளுதல்  Ø மIொழி முதல், இறுதி எழுத்துகள் எவை என்பதை அறிந்து பிறமIொழிக் கலப்பின்றிப் பேசவும் எழுதவும் செய்தல் கற்றல் நோக்கங்கள்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →