• முத்துவெள்ளை திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது பண்புளிப்பட்டணம். இவ்வூர் ‘பண்பை’ என்றும் ‘பண்பொழில்’ என்றும் அழைக்கப்படும். இங்குள்ள சிறு குன்றின் பெயர் திருமல . குன்றின் மேலுள்ள முருகக்கடவுளைப் பாட்டுடைத் தலைவராகக்கொண் டு திருமல முருகன் பள்ளு பாடப்பட்டுள்ளது. இந்நூலில் கலித்துறை, கலிப்பா, சிந்து ஆகிய பாவகைகள் விரவி வந்துள்ளன. இந்நூல் ‘பள்ளிசை’ என்றும் ‘திருமல அதிபர் பள்ளு’ எனவும் வழங்கப்படுகிறது. திருமல முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் பெரியவன் கவிராயர். இவர் காலம் 18ஆம் நூற்றாண்டு. நூல்வெளி மாடு வகைகள் காரி, தொந்திக்காளை மால்காளை , மறைகாளை மயிலைக்காளை , மேழைக்காளை செம்மறையான், கருமறையான் உழவுக் கருவிகள் கலப்பை, நுகம், பூட்டு, வள்ளைக்கை, உழக்கோல், கொழு கயமரம், மண்வெட்டி, வடம்
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 48poem
• முத்துவெள்ளை
Chapter 2: Front Matter · Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →