பகுத்தறிவுக் கருத்துகள் பகுத்தறிவுக் கருத்துகளை உள்ளடக்கிய சில படங்கள் 1940களில் வெளிவந்தன. நாடக ஆசிரியர்களாகப் புகழ் பெற்ற திராவிட இயக்கத் தலைவர்கள் சிலர் திரைப்படத்துறையில் ஈடுபாடு கொண்டனர். ‘நல்லதம்பி‘ படத்திற்குக் கதை வசனம் எழுதியதன் மூலம் அறிஞர் அண்ணா திரையுலகில் அறியப்பட்டார். ‘வேலைக்காரி‘ படம் அவருக்கு மேலும் புகழைப் பெற்றுத்தந்தது. அவரைத் தEொடர்ந்து மு. கருணாநிதி ‘மந்திரி குமாரி‘ என்ற படத்திற்கு வசனம் எழுதினார். இவர் வசனம் எழுதிய ‘பராசக்தி‘ திரைப்படத்தின் வெற்றிக்குப் பாத்திரங்களின் அலங்கார வசனமே முதன்மை காரணமானது. இந்தக் காலகட்டத்தில் சீர்திருத்தக் கருத்துகளை உள்ளடக்கிய திராவிட இயக்கத் திரைப்படங்கள் பல வெளிவந்தன.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 142poem
பகுத்தறிவுக் கருத்துகள்
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →