📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 137poem

பரீ க் ஷா

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

பரீ க் ஷா ‘பரீ க் ஷா, ‘ என்னும் நாடகக்குழு ஞாநியால் 1978ஆம் ஆண்டு சென்னையில் தEொடங்கப் பட்டது. நவீன நாடகங்களில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டதால் இக்குழு ‘பரீ க் ஷா‘ என்னும் பெயரைப் பெற்றது. முதன்முதலில் ந.முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்‘ என்ற நாடகத்தை மேடையேற்றியது. இந்திரா பார்த்தசாரதியின் ‘போர்வை போர்த்திய உடல்கள்‘, அம்பையின் ‘பயங்கள்‘, அறந்தை நாராயணனின் ‘மூர்மார்க்கெட்‘, பிரபஞ்சனின் ‘முட்டை‘, ஞாநியின் ‘பலூன்‘, ‘நாங்கள்’ அ.ராமசாமியின் ‘பல்லக்குத்தூக்கிகள்‘ முதலான நாடகங்கள் பரீ க் ஷா, நாடகக்குழுவின் மூலம் அரங்கேற்றம் செய்யப்பட்டன. பாதல் சர்க்கார், பெர்டே ல்ட் பிரெக்ட், விஜய் டெண்டுல்கர் போன்றோ ரின் பிறமொழி நாடகங்களையும் மேடையேற்றியுள்ளது.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →