பொதுப்பொருட்பேறு முன்பு, ஒருவகைப் பெயருக்கு வழங்கிவந்த பெயர், பின்னர் அதனைப்போன ற பல வற்றிற்கும் பொதுப்பெயராக வழங்குவதைப் பொதுப்பொருட்பேறு என்கிறோம். எடுத்துக்காட்டாக, மரத்தினால் செய்யப்பட்ட முகத்தல் அளவையை ‘மரக்கால்‘ எனக் கூறினர். இன்று இரும்பு போன ற பொருள்களால் செய்யப்பட்டவற்றையும் மரக்கால் என்றே கூறுகின்றனர். மேலும், எள்ளினின்று எடுக்கப்பட்டதனை, ‘எண்ணெய்‘ என்றனர். இன்றோ தேங்காய் எண்ணெய், மண்ணெண்ணெய், விளக்கெண்ணெய் எனப் பொதுப்பெயராக வழங்குகின்றனர். தண்மை ( குளிர்ச்சி) பொருந்திய நீரே ‘தண்ணீர்‘ எனப்பட்டது. இப்போது கஞ்சித்தண்ணீர், சீரகத்தண்ணீர், மிளகுத்தண்ணீர், காப்பித்தண்ணீர் (Coffee) எனப் பொதுவாகக் கூறுகின்றனர். இவை போன ற சொற்களையும் உங்களால் தEொகுக்கமுடியும் அல்லவா! 12th Std - Advance Tamil - Chaper - - :
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 187poem
பொதுப்பொருட்பேறு
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →