கலைச்சொற்கள் Advertisement - விளம்பரம் Analog - மின்னியல் Anchor - தEொகுப்பாளர் Antenna - ஒலிவாங்கி Audio Engineer - ஒலி அமைப்பாளர் Audio wave - ஒலியலை Audiozone - ஒலி மையம் Bandwidth - அலைத்தொகுப்பு Binaural -இருசெவிக் கேள்வி Blogspot - வலைப்பூ Broadcast - ஒலிபரப்பு Channel - அலைவரிசை Commands - கட்டளைகள் Control Room - கட்டுப்பாட்டு அறை Disc Jockey - இசைப்பாடல் ஒலிபரப்பாளர் Disk - வட்டு Distortion - சிதைவு Echo - எதிரொலி Electronic effects - மின்னணு உத்திகள் Electronic Media - மின்னணு ஊடகம் Facebook - முகநூல் Flash News - விரைவுச் செய்தி Frequency - அலைவரிசை Frequency Modulation - பண்பலை Head set - தலையணி பேசி High Frequency - உயர் அதிர்வெண் Intercom - தகவல் சாதனம் Live - நேரலை Loudspeaker - ஒலிபெருக்கி Low Frequency - குறைந்த அதிர்வெண் Mass media - மக்கள் ஊடகம் Medium - ஊடகம் Multi media - பல்லூடகம் Multi Track - பல்வழித் தடம் On-Air - ஒலிபரப்பில் Outside Broadcast - வெளிப்புற ஒளிபரப்பு Print Media - அச்சு ஊடகம் Producer - தயாரிப்பாளர் Radio Jockey - வானொலி வருணனையாளர் Radio-club - வானொலிக் குழு Recording Theatre - ஒலி-ஒளிப்பதிவு அரங்கு Signals - சமிக்ஞைகள் Sponsor - விளம்பரதாரர் Technical Director – தEொழில்நுட்ப இயக்குநர் Telecast - ஒளிபரப்பு Tele-Club - தEொலைக்காட்சிக் குழு Tempo - அங்கவேகம் Transmiting Tower - ஒளிபரப்புக் கோபுரம் Transparent - ஒளி ஊடுருவக் காட்சி Twitter - கீச்சகம் Video Jockey - காணொலி வருணனையாளர் Video Streaming - படக்காட்சி இறக்கம் Voice Booth - ஒலியறை Virtual - இணையவழி Whatsapp - புலனம்
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 242poem
கலைச்சொற்கள்
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →