கணித்தமிழியல் • சங்க இலக்கியக் கவிதைகளின் செவ்வியல் தன்மையைப் போற்றும் திறன் • அறவியல் கவிதைகள் உணர்த்தும் நன்னெறி சார்ந்த கருத்துகளைத் தம் வாழ்வில் கடைப்பிடிக்கும் திறன் • தமிழ்க் காப்பியங்களின் அமைப்பையும் சிறப்பையும் அறிந்து பெருமிதம் கொள்ளும் திறன் • சிற்றிலக்கியங்கள் வாயிலாகத் தமிழ்ப் பண்பாட்டைத் தெரிந்துகொள்ளும் திறன் • தமிழ், ஆங்கிலம் - தொடரமைப்புகளின் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்ளும் திறன் • தமிழ், ஆங்கிலத் தொடரமைப்புகளை ஒப்பிடும் திறன் • நடைமுறை வழக்கில், சொற்கள் உணர்த்தும் பொருண்மையை உணரும் திறன் • சொற்பொருள் மாற்றம் நிகழ்வதற்கான சூழல்களை அறிந்துகொள்ளும் திறன் • மொழியின் மூலகாரணமாய் அமையும் வேர்ச்சொற்களை அறிந்துகொள்ளும் திறன் • வேர்ச்சொல் அகராதியின் இன்றியமையாமையைப் புரிந்துகொள்ளும் திறன் • கதை, கவிதை, கட்டுரை, நாடகம் முதலான இலக்கிய வடிவங்களைத் திறனாய்வு செய்யும் திறன் • உலக இலக்கியங்களைத் திறனாய்வு நோக்கில் விரும்பிப் படிக்கும் திறன் • மின்னணு ஊடகங்களின் வகைகளை அறிந்துகொள்ளும் திறன் • மின்னணு ஊடகங்களில் வெளியாகும் நிகழ்ச்சிகளுள் பயன்தரத்தக்க நிகழ்ச்சிகளைப் பார்க்கும் திறன் • வானொலி, தொலைக்காட்சி முதலிய ஊடகங்களின் உள்கட்டமைப்பைப் புரிந்துகொள்ளும் திறன் • மின்னணு ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கு ஏற்றவகையில், நாடகம், கதை படைப்புகளை வெளியிடும் திறன் • ஊடகங்களுக்குச் சட்டங்களின் பங்களிப்பை அறிந்துகொள்ளும் திறன் • மின்னணு ஊடக ஆளுமைகளைத் தெரிந்துகொள்ளும் திறன் • கணினித் தொழில்நுட்பத்தில் இயற்கைமொழிச் செயலாக்கம் குறித்துப் புரிந்துகொள்ளும் திறன் • இயற்கைமொழிச் செயலாக்கத்தின்வழியாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பக்கருவிகளை அறிந்துகொள்ளும் திறன் • புதிய தொழில்நுட்பங்கள்மூலம் பல வகையான செயலிகளைத் திறன்பேசியில் பயன்படுத்தி, அறிவை மேம்படுத்தும் திறன் • மென்பொருள்களைக்கொண்டு, மின்னூல் உருவாக்கும் திறன் • மின்னூல் உருவாக்கத் தெரிந்துகொண்டு, வேலைவாய்ப்பைப் பெறும் திறன் • வாழ்வியல் நிகழ்வுகளின் தொகுப்புகளாகப் புதினங்கள் அமைந்துள்ளதை அறிந்துகொள்ளும் திறன் • பல்வேறு கருப்பொருள் அடிப்படையில் புதினங்கள் உருவாவதைப் புரிந்துகொள்ளும் திறன் • புதினம் எழுதும் கலையைப் புரிந்துகொண்டு, தம் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் திறன் • புதினம் எழுதுதலின் உத்திகளை அறிந்துகொண்டு, தாம் படிக்கும் புதினத்தில் பொருத்திப்பார்க்கும் திறன் • விருதுபெற்ற தமிழ்ப் புதினங்கள், பிறமொழிப் புதினங்கள் ஆகியவற்றின் நுட்பங்களை உணர்ந்து போற்றும் திறன் • நாடகப் பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு, நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் திறன் • சிறந்த, கலைப்படைப்புமிக்க திரைப்படங்களை அடையாளம் காணும் திறன் • திரைப்படக்கலையின் நுட்பங்களைப் புரிந்துகொள்ளும் திறன் • நாடகத் தொடர்கள், திரைப்படங்கள் ஆகியவற்றின் கலைநுட்பக் கூறுகளை ஆராய்ந்தறியும் திறன் • நாட்டார் அரங்கக் கலை வாயிலாகத் தமிழர் பண்பாட்டை அறியும் திறன் XII Std - Advance Tamil Introduction - - இயல் பHொருண்மை பாடத்தலைப்புகள் ப. எண் மாதம் கவிதையியல் கவிதையியல். . .
. . செவ்வியல் இலக்கியங்கள். .