📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 136poem

இடம்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

இடம் கூத்துப்பட்டறை சென்னை ஐக்யா சென்னை நிஜநாடக இயக்கம் மதுரை திருச்சி நாடகச் சங்கம் திருச்சி பரீ க் ஷா சென்னை யவனிகா சென்னை வீதி சென்னை ஒத்திகை மதுரை முத்ரா சென்னை தியேட்டர் லெப்ட் மதுரை தளிர் அரங்கு காந்தி கிராமம் தலைக்கோல் புதுவை துளிர் தஞ்சை கூட்டுக்குரல் புதுவை அரங்கம் தஞ்சை கூடம் சென்னை எது? சென்னை தன்னானே கலைக்குழு புதுவை சுதேசிகள் மதுரை ஆழி புதுவை ஜ்வாலா மதுரை ஆப்டிஸ்ட் புதுவை பல்கலை அரங்கம் சென்னை சென்னை முற்போக்கு எழுத்தாளர் கலைக்குழு சென்னை இரண்டாம் அரங்கு எனச் சுட்டிக்காட்டினார். இவ்வமைப்பு பார்வையாளர்களைத் தூரமாக்கும் தன்மையுடையது என்று விமரிசனம் செய்தார் பாதல் சர்க்கார். n பத்தொன பதாம் நூற்றாண்டின் இறுதியில் உலகெங்கிலும் மக்களின் சிந்தனையின் வளர்ச்சிக்கேற்ப நாடகங்கள் புதுவடிவம் பெற்றன. இதனால் முதல் மற்றும் இரண்டாம் வகை அரங்குகள் தம் செல்வாக்கை இழக்கத் தEொடங்கின. இந்தியாவில் அரங்க வடிவத்தை சமகாலத்திற்கேற்ற வடிவமாக பாதல் சர்க்கார் மாற்ற எண்ணினார். நாடகங்களைப் பார்க்கப் பார்வையாளர்கள் வரவேண்டும் என்பதற்குப் பதிலாக பார்வையாளர்களை நோக்கி நாடகங்கள் செல்ல வேண்டும் என்ற கருத்து உருவானது. இதனைப் பாதல் சர்க்கார் மூன்றாம் அரங்கம் என்பதாக அறிமுகப்படுத்தினார். இது முதல் அரங்க அமைப்பைப்போல மக்கள் இருக்கும் இடத்தை நோக்கி அரங்கச் செயல்பாடுகளை நகர்த்தியது. ஒப்பனை அரங்கைக் கைவிட்டு விட்டு நடிகனின் குரல், உடல் இவற்றை மையப்படுத்தும் அரங்கு. மூன்றாம் அரங்கு அல்லது ஏழைகளின் அரங்கு எனவும் இது அழைக்கப்பட்டது.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →