Glossary - கலைச்சொற்கள் Absorption உட்கவர்தல் Acid Anhydride அமில நீரிலி Active Sites கிளர்வு மையங்கள் Acylation அசைலேற்றம் Adhesives ஒட்டும் தன்மையுடைய பHொருள் Adsorbate பரப்பு கவரப்பட்ட பHொருள் Adsorbent பரப்பு கவர்பொருள் Adsorption பரப்பு கவர்தல் Aldol Condensation ஆல்டால் குறுக்கம் Alkylation ஆல்கைலேற்றம் Analgesic வலி நிவாரணி Anesthetic மயக்க மருந்து Anode நேர்மின் முனை Antacid அமில நீக்கி Antagonists எதிர்வினையூக்கி Antibiotics எதிர்உயிரிகள் Antiseptic புரை தடுப்பான் Anxiety பதற்றம் Auto Catalyst தன் வினைவேகமாற்றி Basicity காரத் தன்மை Benzoylation பென்சாயிலேற்றம் Biological Specimen உயிரியல் மாதிரிகள் Bromination புரோமினேற்றம் Carrier Proteins கடத்து புரதங்கள் Catalytic Poison வினைவேகமாற்றியின் நச்சு Cataphoresis மின்முனைக் கவர்ச்சி Cathode எதிர்மின் முனை Cell Constant கலமாறிலி Cell Membrane செல்சவ்வு - - - - Chemisorption வேதிப்பரப்பு கவர்ச்சி Cinnamon லவங்கப் பட்டை Coagulation கூழ்ம வீபடிவாதல் Coal Tar நிலக்கரித்தார் Co-Enzyme நொதிசெயல் உயர்த்தி Concentration Cell செறிவு மின்கலன் Conductance மின் கடத்துத்திறன் Convulsions வலிப்பு Coupling Reaction இணைப்பு வினை Current Efficiency மின்னாற் வீழ்படிவாக்குத்திறன் Decarboxylation கார்பாக்ஸில் நீக்கம் Dehydration நீர் நீக்கம் Dehydrogenation ஹைட்ரஜன் நீக்கம் Denaturation இயல்பு நீக்கம் Desorption பரப்பு நீக்குதல் Detergents அழுக்கு நீக்கிகள் Dialysis கூழ்மபிரிப்பு Diazotisation டையசோஆக்கல் Disinfectant தொற்றுநீக்கி Double Decomposition இரட்டைச் சிதைவு Drugs பலபடிகள் Electrochemical Equivalent மின்வேதிச் சமானநிறை Electrochemical Series மின்வேதி வரிசை Electrode மின்முனை Electrode Potential மின்முனை மின்னழுத்தம் Electrolysis மின்னாற்பகுத்தல் Electrolyte மின்பகுளி Electromotive Force மின்னியக்குவிசை Electrophilic Substitution எலக்ட்ரான் கவர்பதிலீடு Electroplating மின்முலாம்பூசுதல் Emulsions பால்மங்கள் - - - - Enzymes நொதிகள் Equivalent Conductance சமான கடத்துத்திறன் Esterification எஸ்டராக்கல் Fatty Acids கொழுப்பு அமிலங்கள் Fermentation நொதித்தல் Filterability வடிபடும்தன்மை Flavoring Agents வாசனைப் பHொருள் Food Preservatives உணவு பாதுகாப்பான் Gel களிமம் (களி) Genetic Information மரபுவழி தகவல் Half-Cell Reaction அரைக் கலவினை Heterogeneity பலபடித்தான தன்மை Heterogeneous Catalyst பலபடித்தான வினைவேகமாற்றி Homogeneous Catalyst ஒருபடித்தான வினைவேகமாற்றி Induced Catalyst தூண்டப்பட்ட வினைவேகமாற்றி Infinite Dilution முடிவிலா நீர்த்தல் Inhibitor வினைவேகதளர்த்தி Isotherm சமவெப்பநிலைக்கோடு Lyophilic Sol கரைப்பான் விரும்பும்கூழ்மங்கள் Lyophobic Sol கரைப்பான் வெறுக்கும்கூழ்மங்கள் Miscelles இணைவுக் கூழ்மம் Mixed Ethers கலப்பினஈதர்கள் Molar Conductance மோலார் கடத்துத்திறன் Nitration நைட்ரோஏற்றம் Non-Spontaneous Process தன்னிச்சையற்ற செயல்முறை Nucleophilic Addition கருகவர்சேர்ப்பு Nucleophilic Substitution கருகவர்பதிலீடு Ozonolysis ஓசோனேற்றம் Peptisation கூழ்மமாக்கல் Perfumes வாசனை திரவியங்கள் Physisorption இயற்பரப்புக் கவர்ச்சி - - - - Potential Gradient மின்னழுத்த வேறுபாடு Primary Amine ஓரிணைய அமீன் Primary Cell முதன்மை மின்கலன் Promoter வினைவேக உயர்த்தி Receptors உணர்வேற்பி Redox Reaction ஆக்ஸிஜனேற்ற ஒடுக்கவினை Resins பிசின் Resistance மின்தடை Rusting துருப்பிடித்தல் Sacrificial Protection தன்னிழப்பு பாதுகாப்பு Salt Bridge உப்புப்பாலம் Scattering Of Light ஒளிச்சிதறல் Secondary Amine ஈரிணைய அமீன் Secondary
📖 generic · 12th TN - English Medium · CHEMISTRY-VOLUME 2 · Page 324question
Glossary - கலைச்சொற்கள்
Chapter 12: Back Matter · CHEMISTRY-VOLUME 2
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →