generic · 12th TN - English Medium · CHEMISTRY-VOLUME 2 · Page 324question

Glossary - கலைச்சொற்கள்

Chapter 12: Back Matter · CHEMISTRY-VOLUME 2 · EN medium

From your actual textbook ✓

What does your textbook say about Glossary - கலைச்சொற்கள்?

Absorption உட்கவர்தல் Acid Anhydride அமில நீரிலி Active Sites கிளர்வு மையங்கள் Acylation அசைலேற்றம் Adhesives ஒட்டும் தன்மையுடைய பHொருள் Adsorbate பரப்பு கவரப்பட்ட பHொருள் Adsorbent பரப்பு கவர்பொருள் Adsorption பரப்பு கவர்தல் Aldol Condensation ஆல்டால் குறுக்கம் Alkylation ஆல்கைலேற்றம் Analgesic வலி நிவாரணி Anesthetic மயக்க மருந்து Anode நேர்மின் முனை Antacid அமில நீக்கி Antagonists எதிர்வினையூக்கி Antibiotics எதிர்உயிரிகள் Antiseptic புரை தடுப்பான் Anxiety பதற்றம் Auto Catalyst தன் வினைவேகமாற்றி Basicity காரத் தன்மை Benzoylation பென்சாயிலேற்றம் Biological Specimen உயிரியல் மாதிரிகள் Bromination புரோமினேற்றம் Carrier Proteins கடத்து புரதங்கள் Catalytic Poison வினைவேகமாற்றியின் நச்சு Cataphor

📖 Class 12 Chemistry English Volume 2 2024 Edition www.tntextbooks.in · Page 324

Read from the source

Complete lesson

Absorption உட்கவர்தல் Acid Anhydride அமில நீரிலி Active Sites கிளர்வு மையங்கள் Acylation அசைலேற்றம் Adhesives ஒட்டும் தன்மையுடைய பHொருள் Adsorbate பரப்பு கவரப்பட்ட பHொருள் Adsorbent பரப்பு கவர்பொருள் Adsorption பரப்பு கவர்தல் Aldol Condensation ஆல்டால் குறுக்கம் Alkylation ஆல்கைலேற்றம் Analgesic வலி நிவாரணி Anesthetic மயக்க மருந்து Anode நேர்மின் முனை Antacid அமில நீக்கி Antagonists எதிர்வினையூக்கி Antibiotics எதிர்உயிரிகள் Antiseptic புரை தடுப்பான் Anxiety பதற்றம் Auto Catalyst தன் வினைவேகமாற்றி Basicity காரத் தன்மை Benzoylation பென்சாயிலேற்றம் Biological Specimen உயிரியல் மாதிரிகள் Bromination புரோமினேற்றம் Carrier Proteins கடத்து புரதங்கள் Catalytic Poison வினைவேகமாற்றியின் நச்சு Cataphoresis மின்முனைக் கவர்ச்சி Cathode எதிர்மின் முனை Cell Constant கலமாறிலி Cell Membrane செல்சவ்வு Chemisorption வேதிப்பரப்பு கவர்ச்சி Cinnamon லவங்கப் பட்டை Coagulation கூழ்ம வீபடிவாதல் Coal Tar நிலக்கரித்தார் Co-Enzyme நொதிசெயல் உயர்த்தி Concentration Cell செறிவு மின்கலன் Conductance மின் கடத்துத்திறன் Convulsions வலிப்பு Coupling Reaction இணைப்பு வினை Current Efficiency மின்னாற் வீழ்படிவாக்குத்திறன் Decarboxylation கார்பாக்ஸில் நீக்கம் Dehydration நீர் நீக்கம் Dehydrogenation ஹைட்ரஜன் நீக்கம் Denaturation இயல்பு நீக்கம் Desorption பரப்பு நீக்குதல் Detergents அழுக்கு நீக்கிகள் Dialysis கூழ்மபிரிப்பு Diazotisation டையசோஆக்கல் Disinfectant தொற்றுநீக்கி Double Decomposition இரட்டைச் சிதைவு Drugs பலபடிகள் Electrochemical Equivalent மின்வேதிச் சமானநிறை Electrochemical Series மின்வேதி வரிசை Electrode மின்முனை Electrode Potential மின்முனை மின்னழுத்தம் Electrolysis மின்னாற்பகுத்தல் Electrolyte மின்பகுளி Electromotive Force மின்னியக்குவிசை Electrophilic Substitution எலக்ட்ரான் கவர்பதிலீடு Electroplating மின்முலாம்பூசுதல் Emulsions பால்மங்கள் Enzymes நொதிகள் Equivalent Conductance சமான கடத்துத்திறன் Esterification எஸ்டராக்கல் Fatty Acids கொழுப்பு அமிலங்கள் Fermentation நொதித்தல் Filterability வடிபடும்தன்மை Flavoring Agents

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →