📖 generic · 12th TN - English Medium · ECONOMICS · Page 289poem

TERMINOLOGY

Chapter 13: Chapter 12 · ECONOMICS

TERMINOLOGY - - Terminology Economic union பொருளாதாரக் கூட்டு Eco system சுற்றுச் சூழல் Econometrics பொருளாதார அளவியல் Face value முக மதிப்பு Foreign country அயல் நாடு Fiscal policy அரசின் பொது நிதிக் கொள்கை Finance commission நிதிக் குழு Fiscal deficit நிதிப்பற்றாக்குறை Free Trade Area தடையிலா வாணிகப் பகுதி Firm நிறுவனம் Growth வளர்ச்சி General agreement on tariffs and trade சுங்க வரி, வாணிகம் தொடர்பா ன பொது ஒப்பந்தம் Goods and services Tax பண்டங்கள், பணிகள் வரி Industry தொழில் Investment முதலீடு Intrinsic value அகமதிப்பு Inflation பணவீக்கம் Induced investment தூண்டப்பட்ட முதலீடு International economics பன்னாட்டுப் பொருளியல் International monetary fund பன்னாட்டுப் பணநிதியம் Indicative planning சுட்டிக்காட்டும் திட்டம் Imperative planning கட்டாயத் திட்டமிடல் Incidence of Taxation வரி பளு அல்லது வரிச்சுமை IDBI இந்திய தொழில் வளர்ச்சி வங்கி Laissez – Faire capitalist economy தலையிடாக் கொள்கையைக் கொண்டுள்ள முதலாளித்துவப் பொருளாதாரம் Liquidity ரொக்கத்தன்மை அல்லது நீர்மைத்தன்மை Macro economics பேரினப் பொருளாதாரம் Mixed economy கலப்புப் பொருளாதாரம் Marginal propensity to consume இறுதிநிலை நுகர்வு விருப்பம் Marginal propensity to save இறுதிநிலை சேமிப்பு நாட்டம் Multiplier பெருக்கி Multilateral Trade Agreement பன்முக வாணிக ஒப்பந்தம் Monetary policy பணக் கொள்கை Moral suasion அறிவுறுத்தல் Measure of central Tendency மையபோக்கு அளவைகள் Measure of dispersion பரவல் (அல்லது) சிதறல் National Income நாட்டு வருமானம் Negative externalities எதிர்மறைப் புறவிளைவுகள் - - Terminology NABARD தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி Omitted variable விடுபட்ட மாறிகள் Personal income சொந்த (தனிநபர்) வருமானம் Per capita income தலைவீத வருமானம் Proportional Tax விகிதாச்சார வரி Progressive Tax வளர்வீத வரி Public Debt பொதுக்கடன் Positive externalities உடன்பாடா ன புற விளைவுகள் Patrimonial capitalism தந்தைவழி முதலாளித்துவம் Planning commission திட்டக் குழு Primary data முதனிலைப் புள்ளி விவரம் RRB வட்டார கிராம வங்கி Regression Coefficients உடன் தொகை கெழு Subjective factors மனஇயல் காரணிகள் Stagflation தேக்க வீக்கம் Speculation ஊகம் Special Drawing Rights சிறப்பு எடுப்பு உரிமைகள் Sustainable development நிலைத்த முன்னேற்றம் Social justice சமூக நீதி Statutory liquidity Ratio சட்ட பூர்வ இருப்பு வீதம் Statistics புள்ளியியல் Secondary data இரண்டாம் நிலைப் புள்ளி விவரம் Terms of Trade நிபந்தனை Trade Blocs வர்த்தக குழுமங்கள் Tax evasion வரி ஏய்ப்பு Tax avoidance வரி தவிர்ப்பு Time deposit கால வைப்பு Underdeveloped Countries பின்தங்கிய நாடுகள் Undeveloped Countries வளர்ச்சி குறைந்த நாடுகள் Vicious circle of poverty வறுமையின் நச்சுச் சுழல் World Bank உலக வங்கி World Trade Centre உலக வாணிக நடுவம் World Trade Organisation உலக வாணிக நிறுவனம் - - Terminology Economics – XII List of Authors

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →