📖 generic · 12th TN - English Medium · NUTRITION AND DIETETICS · Page 236poem

GLOSSARY

Chapter 13: Back Matter · NUTRITION AND DIETETICS

GLOSSARY Acidosis அமிலத்தேக்கம் Amenorrhea மாதவிலக்கின்மை Anal fissures மலவாய் வெடிப்பு Anencephaly பெரு மூளையில் குறைவளர்ச்சி Ascites நீர்க் கோவை Urinary Bladder சிறுநீர்ப்பை Bland diet காரம், வாசனை, மசாலா அற்ற உணவு Body Mass Index உடல் நிறை அலகு Bone mineralization எலும்பு கனிமமாதல் Bradycardia குறை இருதய துடிப்பு Caesarean delivery அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவித்தல் Carcinoma புற்றுநFோய் Carcinogen புற்றுநFோய்க் காரணி Carcinoma of pancreas கணை யத்தின் புற்றுநFோய் Celiac disease கோதுமைப் புரத ஒவ்வாமை Cerebrovascular stroke பெருமூளை இரத்தக்குழாய்கள் பக்கவாதம் Cholecystitis பித்தப்பை அழற்சி Chronic pancreatitis நாள்பட்ட கணை ய அழற்சி Cognitive functions புலனுணர்வு செயல்பாடுகள் Constipation மலச்சிக்கல் Convulsions வலிப்பு CT Scan கதிரியக்க துழாவற்படம் Dietitian உணவு நிபுணர் Diuretics சிறு நீர்ப்பெருக்கிகள் Fatty liver கொழுப்பு படிந்த கல்லீரல் Foetus கருக்குழவி Food fads உணவு பழக்க வழக்கங்கள் Hemorrhoids இரத்தக்கட்டு Nephritis சிறுநீரக அழற்சி - - Glossary Hyperglycaemia இரத்தத்தில் கூடுதல் சர்க்கரை Hyperpyrexia அளவுக்கதிகமான காய்ச்சல் Hypocalcaemia இரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை Hepatomegaly கல்லீரல் வீக்கம் Hypoplasia குறை வளர்ச்சி Infectious disease தொற்று நFோய் Ischemic heart disease குருதி ஓட்டக் குறை இருதய நFோய் Ketosis இரத்தத்தில் கீட்டோன் செறிவு நிலை Laxatives மலமிளக்கிகள் Lipogenesis கொழுப்பு ஆக்கல் Malaise உடல் சோர்வு Meal Pattern உணவுமுறை Myalgia தசை வலி Necrosis திசு நசிவு Neuropathy நரம்பு மண்டல நFோய் Obesity உடல் பருமன் Omega fatty acids கொழுப்பு அமிலங்கள் Physiological stress உடலியல் அழுத்தம் Phytonutrients தாவர ஊட்டச்சத்துக்கள் Plaque கொள ளை நFோய் Pneumonia நுரையீரல் அழற்சி Pyrexia காய்ச்சல் Renal colic சிறுநீரக வலி Renin சிறுநீரக ரெனின் Retinopathy விழித்திரை நFோய் Routine hospital diets வழக்கமான மருத்துவமனை உணவு Therapeutic diet சிகிச்சை உணவு Toxaemia குருதி நஞ்சூட்டுதல் Urethra சிறுநீர் வடிகுழாய் Zoonosis விலங்கு பரிவர்த்தன நFோய்கள் Dental caries பற் சிதைவு - - References

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →