📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 5poem

தமிழ்த்ததாய் வாழ்த்து - பொருள்

Chapter 1: 1098 · TAMIL

தமிழ்த்ததாய் வாழ்த்து - பொருள் ஒலி எழுப்பும் நீர் நிறைந்த கடலெ னும் ஆடையுடுத்திய நிலமெ னும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கிறது பரதக்கண்டம். அக்கண்டத்தில், தெ ன்னனாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறை போன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலக மாகவும் இருக்கின்றன. அந்தத் திலக த்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலக மும் இன்பம் பெறும் வகையில் எல்லலாத் திசையிலும் புகழ் மணக்கும்படி (புகழ் பெற்று) இருக்கின்ற பெருமைமிக்க தமிழ்ப் பெண்ணணே! தமிழ்ப் பெண்ணணே! என்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பபான திறமையை வியந்து உன் வயப்பட்டு எங்கள் செயல்களை மறந்து உன்னனை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! நீராருங் கட லுடுத்த நிலமடந்ததைக் கெ ழிலொழுகும் சீராரும் வதனமெ னத் திகழ்பரதக் கண்டமிதில் தெ க்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலக முமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்ககே! தமிழணங்ககே! உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! - ‘மனோன்மணீயம்’ பெ. சுந்தரனார். V

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →