நாட்டுப்பண் - பொருள் இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லலாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய். நின் திருப்பபெயர் பஞ்சசாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்ததையும், மராட்டியத்ததையும், திராவிடத்ததையும், ஒடிசாவையும், வங்ககாளத்ததையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது. நின் திருப்பபெயர் விந்திய, இமயமலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது; யமுனை, கங்ககை ஆறுகளின் இன் னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகள ல் வணங்கப்படுகிறது. அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழ ப் பரவுகின்றன. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே! உனக்கு வெ ற்றி! வெ ற்றி! வெ ற்றி! IV
📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 4poem
நாட்டுப்பண் - பொருள்
Chapter 1: 1098 · TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →