📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 6poem

உறுதிமொழி

Chapter 1: 1098 · TAMIL

உறுதிமொழி இந்தியா எனது நாடு. இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள். என் நாட்டடை நான் பெரிதும் நேசிக்கிறேன். இந்நநாட்டின் பழம்பபெருமைக்ககாகவும் பன்முக மரபுச் சிறப்புக்ககாகவும் நான் பெருமிதம் அடைகிறேன். இந்நநாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுவேன். என்னுடைய பெற்றோ ர், ஆசிரியர்கள், எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதிப்பபேன்; எல்லலாரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன். என் நாட்டிற்கும் என் மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பபேன். அவர்கள் நல மும் வளமும் பெறுவதிலேதான் என்றும் மகிழ்ச்சி காண்பபேன். XII Std Tamil Introduction XII Std Tamil Introduction - - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →