வாழ்வியல் இலக்கியம்
Chapter 5: Class 12 Tamil · Part 3 · TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about வாழ்வியல் இலக்கியம்?
வாழ்வியல் இலக்கியம் . எவ்வது உறைவ து உலகம் உலகத்தோடு அவ்வது உறைவ து அறிவு. உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நெறியில் தானும் உலகத்தோடு இணைந்து செல்வதே அறிவாகும். . எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோFோய். * பின்பு வரப் போவதை முன்பே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமைகொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை. . சிற்றினம் சேராமை . மனத்தான்ஆம் மாந்தர்க்(கு) உணர்ச்சி; இனத்தான்ஆம் இன்னான் எனப்படும் சொல். மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப்பட்டவர் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும். . நல்லினத்தின் ஊங்கும் துணை யில்லை; தீயினத்தின் அல்ல் படுப்பதூஉம் இல்.
📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 109
Read from the source
Complete lesson
வாழ்வியல் இலக்கியம் . எவ்வது உறைவ து உலகம் உலகத்தோடு அவ்வது உறைவ து அறிவு. உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நெறியில் தானும் உலகத்தோடு இணைந்து செல்வதே அறிவாகும். .
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோFோய். * பின்பு வரப் போவதை முன்பே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமைகொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை. . சிற்றினம் சேராமை .
மனத்தான்ஆம் மாந்தர்க்(கு) உணர்ச்சி; இனத்தான்ஆம் இன்னான் எனப்படும் சொல். மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப்பட்டவர் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும். . நல்லினத்தின் ஊங்கும் துணை யில்லை; தீயினத்தின் அல்ல் படுப்பதூஉம் இல்.
நல்ல இனத்தைவிடச் சிறந்தாகிய துணையும் உலகத்தில் இல்லை; தீய இனத்தைவிடத் துன்பத்தை தரும் பகையும் இல்லை. . வினை த்திட்பம் . வினை த்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற.
* நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே வே ண்டும்; மற்றவை எல்லாம் பயன்படா. . சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். * இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியது.
சொல்லியபடி செய்து முடித்தல் அரியது. . எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
(சொற்பொருள் பின்வரும் நிலையணி) . உருவுகண்(டு) எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்(கு) அச்சாணி அன்னார் உடைத்து. * உருவத்தைக் கண்டு யாரையும் கே லி செய்து புறக்கணிக்க் கூடாது; பெரிய தே ர் ஓடுவதற்கு உதவும் சிறிய அச்சாணி போல அவர்கள் இருக்க்கூடும். .
தூது . கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து எண்ணி உரைப்பான் தலை . தன்கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தையும் தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவரே சிறந்த தூதுவர். .
மன்னரைச் சேர்ந்து ஒழுகல் . அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார். அகலாது அணுகாது தீக்காய்வது போல் அரசர்களைச் சார்ந்திருப்பவர் பக்குவமாக நடந்துகொள்ள வே ண்டும். (தொழில் உவமை அணி) .
பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். யாம் அரசர்க்குப் பழைமையான நட்புடையவராய் உள்ளோ ம் என்ற உரிமையில் தகுதி அல்லாதவற்றைச் செய்தால் அது கேட்டினையே தரும். . உட்பகை .
வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக கேள் போல் பகைவ ர் தொடர்பு. * வாளைப் போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்ச வே ண்டியதில்லை; ஆனால் உறவுடையவர் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வே ண்டும். . உடம்பாடு இலாதவர் வாழ்க்ககை குடங்கருள் பாம்போடு உடன்உறைந் தற்று.
அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்ககை, ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றது. (உவமை அணி) . கள் உண்ணாமை . துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுஉண்பார் கள்உண் பவர்.
* உறங்கியவர், இறந்தவரைவிட வே றுபட்டவர் அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரே ஆவர். (எடுத்துக்காட்டு உவமை யணி) . களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று. கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது, நீருக்குள் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.
. சூது . சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின் வறுமை தருவதுஒன்று இல். * ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற தைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். தாடுமிடத்தில் ஒருவருடைய காலம் கழியுமானால், அது அவருடைய பரம்பரைச் செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும். சொற்பொருள் பின்வருநிலை அணி (குறள் எண்- , ) அணி விளக்கம் செய்யுளில், வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து, ஒரே பொருளையே தருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
அணிப்பொருத்தம் இக்குறளில், 'பொருள்' என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து, 'கருத்து' என ஒரே பொருளையே தருகிறது. எனவே , இது சொற்பொருள் பின்வருநிலை அணிக்குப் பொருத்தமாயிற்று. அணிப்பொருத்தம் இக்குறளில், 'எண்ணிய' என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து, 'நினைத்த' என ஒரே பொருளையே தருகிறது. எனவே , இது சொற்பொருள் பின்வருநிலை அணிக்குப் பொருத்தமாயிற்று.
தொழில் உவமையணி (குறள் எண்- ) அணி விளக்கம் ஒரு தொழிலுக்கு மற்றொரு தொழிலை உவமை காட்டிக் கூறுவது தொழில் உவமையணி ஆகும். அணிப்பொருத்தம் அகலாது அணுகாது தீக்காய்தல் என்னும் செயல் (தொழில்), வே ந்தனோடு பழகும் முறைக்கு (தொழில்) உவமையாகக் கூறப்பட்டுள்ளது. எனவே , இது தொழில் உவமை அணிக்குப் பொருத்தமாயிற்று. உவமையணி (குறள் எண்- ) அணி விளக்கம் செய்யுளில் உவமை ஒரு தொடராகவும் உவமே யம் மற்றொரு தொடராகவும் அமைந்து, உவம உருபு வெளிப்பட்டு வருவது உவமையணி ஆகும்.
அணிப்பொருத்தம் உவமை : குடங்கருள் பாம்போடு உடனுறைதல் உவமே யம் : உடம்பாடு இலாதவரோடு வாழ்தல் உவம உருபு : அற்று இவ்வாறு, உவமை ஒரு தொடராகவும் உவமே யம் மற்றொரு தொடராகவும் அமைந்து, உவம உருபு வெளிப்படையாக வந்துள்ளதால், இது உவமையணிக்குப் பொருத்தமாயிற்று. எடுத்துக்காட்டு உவமையணி (குறள் எண்- ) அணி விளக்கம் உவமை ஒரு தொடராகவும் உவமே யம் மற்றொரு தொடராகவும் அமைந்து, உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி எனப்படும். அணிப்பொருத்தம் உவமை : துஞ்சினார் செத்தாரின் வேறல்லர். உவமே யம் : நஞ்சுண்பார் கள்ளுண்பவர்.
உவம உருபு : மறைந்து வந்துள்ளது. இவ்வாறு, உவமை ஒரு தொடராகவும் உவமே யம் மற்றொரு தொடராகவும் அமைந்து, உவம உருபு மறைந்து வந்துள்ளதால், இது எடுத்துக்காட்டு உவமையணிக்குப் பொருத்தமாயிற்று. கற்பவை கற்றபின்... .
படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை க் கண்டுபிடிக்க. அ) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் ஆ) உருவுகண்டு எள்ளாமை வே ண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. இ) வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. .
கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளை க் கண்டறிக. மனமோ மாட்டுவண்டி பாதையொழுங்கில் போக நினைக்கும் மாடு இப்படி இருந்தால் எப்படி நகரும் வாழ்க்ககைச் சக்கரம் ஊர் போகும் பாதையில் சக்கரம் உருண்டால் அதுவே அறிவு; அதுவே தெளிவு. . பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளை க் கண்டறிக.
சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய் மாரிபோல் மாண்ட பயத்தாம் – மாரி வறந்தக்கால் போலுமே வாலருவி நாட! சிறந்தக்கால் சீரியார் நட்பு. அ) எவ்வது உறைவது உலகம் உலகத் தோடு அவ்வது உறைவது அறிவு. ஆ) சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு.
இ) அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்அழிக்கல் ஆகா அரண். அ) பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். ஆ) எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய். இ) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின் அல்ல் படுப்பதூஉம் இல்.
. அல்ல் படுப்பதூஉம் இல் – எவரோடு பழகினால்? அ) வாள்போல் பகைவர் ஆ) மெய்ப்பொருள் காண்பவர் இ) எண்ணியாங்கு எய்துபவர் ஈ) தீயினத்தார் . திண்ணியர் என்பதன் பொருள் அ) அறிவுடையவர் ஆ) மன உறுதியுடையவர் இ) தீக்காய்வார் ஈ) அறிவினார் .
ஆராய்ந்து சொல்கிறவர் அ) அரசர் ஆ) சொல்லியபடி செய்பவர் இ) தூதுவர் ஈ) உறவினர் . பொருத்துக. அ) பாம்போடு உடன் உறைந்தற்று - ) தீக்காய்வார் ஆ) செத்தார் - ) சீர் அழிக்கும் து இ) வறுமை தருவது - ) கள் உண்பவர் ஈ) இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் - ) உடம்பாடு இல்லாதவரோடு வாழ்தல் அ) , , , ஆ) , , , இ) , , , ஈ) , , , . நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர் அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக்கொள்ளக் கூடியவர்.
ஆ) மனத்திட்பம் உடையவர். இ) அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர். ஈ) தாடுமிடத்தில் காலம் கழிப்பவர். .
எளியது, அரியது என்பன அ) தீயினத்தின் துணை – நல்லினத்தின் துணை ஆ) சொல்வது – சொல்லியபடி செய்வது இ) சிறுமை பல செய்வது – பகைவர் தொடர்பு ஈ) மெய்ப்பொருள் காண்பது – உருவுகண்டு எள்ளாதது குறுவினா . மனத்தை அதன்போக்கில் செல்லவிடக் கூடாது என்று வள்ளுவம் கூறுவது ஏன்? . உருவுகண்டு எள்ளாமை வே ண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து – இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக.
. மன உறுதியின் தேவை பற்றித் திருக்குறள் யாது கூறுகிறது? . நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார்?
. அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை? . பகைவராலும் அழிக்க முடியாத அரண் எது?
. அஞ்சத் தகுந்தன, அஞ்சத் தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது? . வறுமையும் சிறுமையும் தருவது எது?
. நீங்கள் படித்தில் பிடித்த குறளை எழுதி, காரணத்தைக் குறிப்பிடுக. . உலகத்தில் சிறந்த துணையாகவும் பகையாகவும் வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
. இலக்கணக்குறிப்பு தருக. ஒரீஇ, படுப்பதூஉம், சொல்லுதல் . கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று – பொருள் கூறுக.
. பெருந்தேர் – புணர்ச்சி விதி கூறுக. சிறுவினா: . அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
. அறிவின் மே ன்மை பற்றித் திருக்குறள் வழி நீவிர் கருதுவன யாவை? . எடுத்துக்காட்டு உவமையணியை விளக்கிக் கீழ்க்ககாணும் குறளுக்கு இவ்வணியைப் பொருத்தி எழுதுக.
துஞ்சினார் செத்தாரின் வே றுஅல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுஉண்பார் கள்உண் பவர் . மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள்நெறி நின்று விளக்குக. . சிற்றினம் சேராமையும், நல்லினத்தின் துணையுமாக வள்ளுவர் உரைப்பனபற்றி நீவிர் அறிவனவற்றை எழுதுக.
. வாளையும் பாம்பையும் எவ்வகைப் பகைக்குச் சான்றாக வள்ளுவர் கூறுகிறார்? . தும் கள்ளும் கேடு தரும் – திருக்குறள் வழி விவரிக்க.
நெடுவினா. . அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று நிறுவுக. .
திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் – நிறுவுக.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →