Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 38question

பரிபாடல்

Chapter 30: தெரிந்து தெளிவோம் · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about பரிபாடல்?

பரிபாடல் - கீரந்தையார் விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கரு வளர் வானத்து இசையில் தோன்றி, உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்; உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்… பா. எண். : - - கீரந்தையார் கவிதைப் பேழை உலக உருவாக்கம் பற்றி எத்தனையோ பழங்கதைகளும் கட்டுக்கதைகளும் நிலவுகின்றன. பிற்காலத்தில் அறிவியலாளரும் இயற்கையின் மாற்றத்தால் உலகம் உருவான வரலாற்றை எடுத்துரைத்துள்ளனர். அவற்றுள் பெருவெடிப்புக் கொள்கையும் ஒன்று.

📖 10th Tamil Textbook · Page 38

Read from the source

Complete lesson

பரிபாடல் - கீரந்தையார் விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கரு வளர் வானத்து இசையில் தோன்றி, உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்; உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்… பா. எண். : - - கீரந்தையார் கவிதைப் பேழை உலக உருவாக்கம் பற்றி எத்தனையோ பழங்கதைகளும் கட்டுக்கதைகளும் நிலவுகின்றன. பிற்காலத்தில் அறிவியலாளரும் இயற்கையின் மாற்றத்தால் உலகம் உருவான வரலாற்றை எடுத்துரைத்துள்ளனர்.

அவற்றுள் பெருவெடிப்புக் கொள்கையும் ஒன்று. இயற்கையின் மாற்றம் என்ற இப்பெருவிந்தையை ப் பற்றி மேற்குலகம் உரைப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர் அறிந்திருந்தது வியத்தற்குரியது.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →