தெரிந்து தெளிவோம்
Chapter 30: தெரிந்து தெளிவோம் · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about தெரிந்து தெளிவோம்?
தெரிந்து தெளிவோம் கற்பவை கற்றபின்... காற்று பேசியதைப் போல, நிலம் பேசுவதாக எண்ணிக்கொண்டு பேசுக. . 17ஆம் நூற்றாண்டில் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு இன்றும் உலக விந்தையாகத் திகழும் தாஜ்மகால், இன்றளவில் மஞ்சள், பழுப்பு என நிறம் மாறிக் காட்சியளிப்பதன் காரணங்களையும் தீர்வுகளையும் பற்றிக் கலந்துரையாடுக. அலைகடல் தாண்டி, மலை பல கடந்து, எத்திசையிலும் பரவிய தமிழினத்தின் ஒரு பதிவு... தாய்லாந்து மன்னரின் முடிட்டு விழா தாய்லாந்து மன்னரின் முடி ட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்களைத் தங்கள் தாய்மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர். - தனிநாயக அடிகள் (ஒன்றே உலகம்).
📖 10th Tamil Textbook · Page 37
Read from the source
Complete lesson
தெரிந்து தெளிவோம் கற்பவை கற்றபின்... காற்று பேசியதைப் போல, நிலம் பேசுவதாக எண்ணிக்கொண்டு பேசுக. . 17ஆம் நூற்றாண்டில் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு இன்றும் உலக விந்தையாகத் திகழும் தாஜ்மகால், இன்றளவில் மஞ்சள், பழுப்பு என நிறம் மாறிக் காட்சியளிப்பதன் காரணங்களையும் தீர்வுகளையும் பற்றிக் கலந்துரையாடுக.
அலைகடல் தாண்டி, மலை பல கடந்து, எத்திசையிலும் பரவிய தமிழினத்தின் ஒரு பதிவு... தாய்லாந்து மன்னரின் முடிட்டு விழா தாய்லாந்து மன்னரின் முடி ட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்களைத் தங்கள் தாய்மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர். - தனிநாயக அடிகள் (ஒன்றே உலகம்).
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →