Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 34definition

கேட்கிறதா என் குரல்!

Chapter 24: கற்றல் நோFோக்கங்கள் · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about கேட்கிறதா என் குரல்!?

கேட்கிறதா என் குரல்! மனிதா! மனிதா! அழைப்பது கேட்கிறதா? எங்குப் பார்க்கிறாய்? யாரைத் தேடுகிறாய்? உன் மூச்சை உள்ளே இழு, வெளியே விடு. உன் மூச்சின் உள் சென்று வெளிவரும் நான்தான் பேசுகிறேன். வாழும் உயிர்களின் உயிர்மூச்சு நான். என்னைக் கண்களால் காணமுடியாது; மெய்யால் உணரமுடியும். என்னால் மழை. என்னால் பருவமாற்றம். என்னால் இசை. என்னாலும் இலக்கியம். இன்னும் என்னை யாரென்று தெரியவில்லையா? நான்தான் காற்று. தொல்காப்பியர், உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார். அவற்றுள் என்னையும் ஒன்றாய்ச் சேர்த்து எனக்குப் பெருமையே!

📖 10th Tamil Textbook · Page 34

Read from the source

Complete lesson

கேட்கிறதா என் குரல்! மனிதா! மனிதா! அழைப்பது கேட்கிறதா?

எங்குப் பார்க்கிறாய்? யாரைத் தேடுகிறாய்? உன் மூச்சை உள்ளே இழு, வெளியே விடு. உன் மூச்சின் உள் சென்று வெளிவரும் நான்தான் பேசுகிறேன்.

வாழும் உயிர்களின் உயிர்மூச்சு நான். என்னைக் கண்களால் காணமுடியாது; மெய்யால் உணரமுடியும். என்னால் மழை. என்னால் பருவமாற்றம்.

என்னால் இசை. என்னாலும் இலக்கியம். இன்னும் என்னை யாரென்று தெரியவில்லையா? நான்தான் காற்று.

தொல்காப்பியர், உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்கிறார். அவற்றுள் என்னையும் ஒன்றாய்ச் சேர்த்து எனக்குப் பெருமையே!

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →