Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 55grammar_exercise

கற்றல் நோFோக்கங்கள்

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about கற்றல் நோFோக்கங்கள்?

கற்றல் நோFோக்கங்கள் Ø பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான விருந்தோEோம்பலின் மாண்பினை உணர்ந்து பின்பற்றுதல்; அது சார்ந்து ஒப்பிட்டுப்பேசவும் கலந்துரையாடவும் திறன்பெறுதல். Ø இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள விருந்தோEோம்பல், பண்பாடு குறித்த கருத்துகளையும் அதன் மொழியையும் படித்துப் புரிந்து கொள்ளுதல். Ø சிற்றூர் மக்களின் வாழ்வியல்முறையை யும் பயன்பாட்டு மொழியையும் வட்டார இலக்கியங்களின் நடையில் படித்துப் புரிந்துகொள்ளுதல், அதுசார்ந்து கலந்துரையாடுதல். Ø மொழிப் பயன்பாட்டில் தொEொகைநிலைத் தொEொடர்களின் வகைகளை அறிந்து எழுதுதல். Ø அறஇலக்கியத்தைப் படித்துணர்ந்து வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுதல். உணவு ஆக்கலும் அளித்தலும் - 17ஆம் நூற்றாண்டுச் சுவரோKோவியம், சிதம்பரம்.

📖 10th Tamil Textbook · Page 55

Read from the source

Complete lesson

கற்றல் நோFோக்கங்கள் Ø பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான விருந்தோEோம்பலின் மாண்பினை உணர்ந்து பின்பற்றுதல்; அது சார்ந்து ஒப்பிட்டுப்பேசவும் கலந்துரையாடவும் திறன்பெறுதல். Ø இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள விருந்தோEோம்பல், பண்பாடு குறித்த கருத்துகளையும் அதன் மொழியையும் படித்துப் புரிந்து கொள்ளுதல். Ø சிற்றூர் மக்களின் வாழ்வியல்முறையை யும் பயன்பாட்டு மொழியையும் வட்டார இலக்கியங்களின் நடையில் படித்துப் புரிந்துகொள்ளுதல், அதுசார்ந்து கலந்துரையாடுதல். Ø மொழிப் பயன்பாட்டில் தொEொகைநிலைத் தொEொடர்களின் வகைகளை அறிந்து எழுதுதல்.

Ø அறஇலக்கியத்தைப் படித்துணர்ந்து வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுதல். உணவு ஆக்கலும் அளித்தலும் - 17ஆம் நூற்றாண்டுச் சுவரோKோவியம், சிதம்பரம். உணவு ஆக்கலும் அளித்தலும் - 17ஆம் நூற்றாண்டுச் சுவரோKோவியம், சிதம்பரம். மூன்று பாடப்பகுதிகள் • உரைநடை - விருந்து போற்றுதும்!

• செய்யுள் - காசிக்காண்டம் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் • துணைப்பாடம் - கோபல்லபுரத்து மக்கள் • இலக்கணம் - தொகைநிலைத் தொடர்கள் • திருக்குறள் பண்பாடு  பாடநூலில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் சுவரோKோவியங்கள் மூல ஓவியத்தைத் தழுவி உருவாக்கப்பட்டவை.  கற்றல் நோFோக்கங்கள்  மொTழிபெயர்ப்பின் இன்றியமையாமையையும் நுட்பத்தையும் உணர்ந்து மொழிபெயர்ப்புப் பகுதிகளைNப் படித்தல், மொழிபெயர்க்கும் ஆர்வம் பெறுதல்.  அன்றைய கல்வியின் சிறப்பைச் செய்யுள் வாயிலாக அறிந்து இன்றைய கல்வியுடன் ஒப்பிட்டு வெளிப்படுத்துதல்.  கதையைப் படித்துப் பொருளுணர்வதுடன் கருத்துகளைNத் தொகுத்து வரிசைப்படுத்தி எளிமையாக வழங்குதல்.

 இலக்கணப் பிழையற்ற தொடரமைப்புகளைNத் தெரிந்துகொண்டு பயன்படுத்துதல். நான்கு பாடப்பகுதிகள் • உரைநடை - மொIொழிபெயர்ப்புக் கல்வி • செய்யுள் - திருவிளையாடற் புராணம் • துணைப்பாடம் - புதிய நம்பிக்கை • இலக்கணம் - பொது (வழு, வழா நிலை, வழுவமைதி) மொIொழிபெயர்ப்பு என்றால் என்ன? “ஒரு மொIொழியில் உணர்த்தப்பட்டதை வேP றொLொரு மொIொழியில் வெP ளியிடுவது மொIொழிபெயர்ப்பு” என்கிறார் மணவை முஸ்தபா. “ஒரு மொIொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவுகொள்ளவும் மொIொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்; உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேIம்பாட்டிற்கும் மொIொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்” என்கிறார் மு.கு.

ஜகந்நாதர். கற்றல் நோFோக்கங்கள் கலைகளில் பன்முக வல்லவராகத் திகழ்ந்த ஆளுமை ஒருவரைப் பற்றி அறிவதன் வாயிலாகச் சமூகத்திற்குத் தம்மால் இயன்ற பங்களிப்பை அளித்தல். கவிநயம் நனிசொட்டச் சொட்டப் பாடப்பட்ட பாடல்களைNக் கற்று மகிழ்வதுடன் அவை போன்ற பாடல்களைNத் தேடித் தேர்ந்து படித்தல், படைத்தல். கதைகளைNப் படித்து மையக் கருத்துணர்தல், கதைகள் குறித்துக் கலந்துரையாடுதல்.

தமிழரின் அகப்பொருள் இலக்கணத்தை அறிதல்வழி இயற்கையுடன் ஒன்றியிருந்த வாழ்க்கை முறைகளைNப் புரிந்து கொள்ளுதல். அறஇலக்கியத்தைப் படித்துணர்ந்து வாழ்வியல் நெறிகளைNப் பின்பற்றுதல். பாடப்பகுதிகள் • உரைநடை - பன்முகக் கலைஞர் • செய்யுள் - கம்பராமாயணம் • துணைப்பாடம் - பாய்ச்சல் • இலக்கணம் - அகப்பொருள் இலக்கணம் • திருக்குறள் கலை, அழகியல், புதுமை  பாடநூலில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் சுவரோKோவியங்கள் மூல ஓவியத்தைத் தழுவி உருவாக்கப்பட்டவை.  கற்றல் நோFோக்கங்கள் தன்வரலாறு என்னும் இலக்கிய வகைமையின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினைGப் புரிந்து, அதுபோல ப் படைத்தல்.

இலக்கியங்கள் காட்டும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து இன்றைய ழலுடன் ஒப்பிட்டுப் பேசும் திறன் பெறுதல். நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்களின் பங்களிப்பினைGக் கலைநிகழ்ச்சிவழி விவரிப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெறுதல். பொருளிலக்கணத்தில் புறப்பொருள் பெறும் இடமறிந்து, அதனைGச் செய்யுளில் கண்டறியும் திறன்பெறுதல். மேற்கத்தியர் மேற்கொண்ட கடல்வழிக் குதிரை வணிகம், மேற்கத்தியர் மேற்கொண்ட கடல்வழிக் குதிரை வணிகம், 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம், திருப்புடைமருதூர்.

17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம், திருப்புடைமருதூர். ஆறு பாடப்பகுதிகள் • உரைநடை - சிற்றகல் ஒளி • செய்யுள் - சிலப்பதிகாரம் முத்தொEொள்ளாயிரம் • துணைDப்பாடம் - மங்கையராய்ப் பிறப்பதற்கே... • இலக்கணம் - புறப்பொருள் இலக்கணம் நாகரிகம், நாடு, சமூகம்  பாடநூலில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் சுவரோவியங்கள் மூல ஓவியத்தைத் தழுவி உருவாக்கப்பட்டவை.  கற்றல் நோFோக்கங்கள் அறக்கருத்துகளைN அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களின் மையப்பொருளறிந்து அக்கருத்துகளைNப் பின்பற்றுதல்.

மனித மாண்புகளைNயும் விழுமியங்களைNயும் வெPளிப்படுத்தும் வாயில்களான இலக்கியங்களின் உட்பொருளைNப் படித்தறிதல் . கட்டுரை, நாடகம் போன்றவற்றின் வடிவங்களைNப் படித்துணர்ந்து, சொ@ொல்லப்புகும் கருத்தினை வெPளிப்படுத்த ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்து வலுவாகப் பயன்படுத்துதல். தமிழின் நான்கு பாவகைகள் குறித்த அறிமுகம் பெற்றுப் படிக்கும் கவிதைகளில் அவற்றைக் கண்டறியும் திறன் பெறுதல். ஏழு  பாடநூலில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் சுவரோKோவியங்கள் மூல ஓவியத்தைத் தழுவி உருவாக்கப்பட்டவை.

பாடப்பகுதிகள் • உரைநடை - சங்க இலக்கியத்தில் அறம் • செய்யுள் - தேம்பாவணி அக்கறை • துணைDப்பாடம் - இராமானுசர் (நாடகம்) • இலக்கண ம் - பா வகை, அலகிடுதல் தமிழர் பொருள் ஈட்டி அறம்செய்து இன்புற்றனர்; இல்வாழ்க்கையை அறவாழ்க்கையாகக் கொண்டனர்; உலகே பரிசாகக் கிடைத்தாலும் பழிதரும் செயல்களைNச் செய்ய ம றுத்தனர். சங்க காலத்தில் அறத்தை மனித உறவின் மையமாகக் கொண்டிருந்தனர். சமயக் கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம், சங்ககாலம்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →