இலக்கியத்தில் நான்
Chapter 25: உயிராக நான் · Tamil · TA medium
Read from the source
Complete lesson
இலக்கியத்தில் நான் தென்றலாகிய நான், பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும்பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்து வருவதால், இளங்கோவ டிகள் என்னை, "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" - சிலம்பு : என நயம்பட உரைக்கிறார். பலபட்டைச் சொக்கநாதப் புலவர் எழுதிய பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் சிற்றிலக்கியத்தில் பெண்ணொருத்தி, "நந்தமிழும் தண்பொ ருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே" எனத் தூது செல்ல என்னை அன்போடு அழைக்கிறாள். அது மட்டுமல்ல, " நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே" எனப் பலவாறாக இன்றளவும் இலக்கியப் படைப்புகளிலும், திரையிசைப் பாடல்களிலும் நான் நீங்கா இடம் பிடித்திருக்கிறேன்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →