Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 16example

இலைப்பெயர் வகை

Chapter 10: இலைப்பெயர் வகை · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about இலைப்பெயர் வகை?

இலைப்பெயர் வகை ஒவ்வொரு தாவரத்தின் இலைக்கும் வேறு பெயர் இருப்பதும் காய்ந்த இலைக்குக் கூட வேறு பெயர் இருப்பதும் இவரால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. புளி, வேம்பு இலை நெல், புல் தாள் சோளம், கரும்பு தோகை தென்னை, பனை ஓலை வேப்ப இலை நெல்தாள் சோளத் தோகை பனை ஓலை காய்ந்த தாள், தோகையை க் குறிப்பது 'சண்டு' என்றும், காய்ந்த இலையைக் குறிப்பது 'சருகு' என்றும் அழைக்கப்படுவதையும் இவர் நுட்பமாக எடுத்துக்காட்டுகிறார். குலைப்பெயர் வகை காய்கள், கனிகள் ஆகியன மொத்தமாகத் தொகுதியாகக் காய்த்திருப்பதற்கும் தாவரங்களுக்கு ஏற்ப வேறுவேறு பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

📖 10th Tamil Textbook · Page 16

Read from the source

Complete lesson

இலைப்பெயர் வகை ஒவ்வொரு தாவரத்தின் இலைக்கும் வேறு பெயர் இருப்பதும் காய்ந்த இலைக்குக் கூட வேறு பெயர் இருப்பதும் இவரால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. புளி, வேம்பு இலை நெல், புல் தாள் சோளம், கரும்பு தோகை தென்னை, பனை ஓலை வேப்ப இலை நெல்தாள் சோளத் தோகை பனை ஓலை காய்ந்த தாள், தோகையை க் குறிப்பது 'சண்டு' என்றும், காய்ந்த இலையைக் குறிப்பது 'சருகு' என்றும் அழைக்கப்படுவதையும் இவர் நுட்பமாக எடுத்துக்காட்டுகிறார். குலைப்பெயர் வகை காய்கள், கனிகள் ஆகியன மொத்தமாகத் தொகுதியாகக் காய்த்திருப்பதற்கும் தாவரங்களுக்கு ஏற்ப வேறுவேறு பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவரைக் கொத்து அவரை, துவரை கொத்து கொடி முந்திரி (திராட்சை) குலை வாழை தாறு கேழ்வரகு கதிர் ர் வகை பல்வேறு பழங்களின் மேற்பகுதியைக் குறிக்க வேறுவேறு சொற்கள் உள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.

மிக மெல்லிய பழத்தோல் வகை, தொலி எனப்படுகிறது. பழத்தோலின் மேற்பகுதி திண்ணமாக இருந்தால் தோல், வன்மையாக இருந்தால் ஓடு எனப்படுகிறது. முழுச்சுரையின் ஓடு, குடுக்கை என்றும் தேங்காய் நெற்றின் மேற்பகுதி, மட்டை என்றும் வழங்கப்படுகின்றன.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →