மணிப்பெயர் வகை
Chapter 10: இலைப்பெயர் வகை · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about மணிப்பெயர் வகை?
மணிப்பெயர் வகை தானியங்கள் என்று பொதுவாக நாம் அறிந்தவற்றிற்கும் வேறுவேறு பெயர்கள் உள்ளன. தாவரங்களில் விளையும் தானியங்களை மணி என்போம். இந்த மணி என்பதற்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. தானியங்கள் குறிக்கும் சொல் நெல், புல் (கம்பு முதலிய தானியங்கள்) கூலம் அவரை, உளுந்து பயிறு வேர்க்கடலை, கொண்டைக்கடலை கடலை கத்தரி, மிளகாய் விதை புளி, காஞ்சிரை (நச்சு மரம்) காழ் வேம்பு, ஆமணக்கு முத்து மா, பனை கொட்டை தென்னை தேங்காய் அவரை, துவரை முதிரை ர் வகை தாவரங்களின் இளம்பருவத்தையும் பல்வேறு சொற்களின் மூலமாக அறியலாம். நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை, 'நாற்று' எனவும் மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை 'கன்று' எனவும் வழங்கப்படுகின்றன.
📖 10th Tamil Textbook · Page 16
Read from the source
Complete lesson
மணிப்பெயர் வகை தானியங்கள் என்று பொதுவாக நாம் அறிந்தவற்றிற்கும் வேறுவேறு பெயர்கள் உள்ளன. தாவரங்களில் விளையும் தானியங்களை மணி என்போம். இந்த மணி என்பதற்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. தானியங்கள் குறிக்கும் சொல் நெல், புல் (கம்பு முதலிய தானியங்கள்) கூலம் அவரை, உளுந்து பயிறு வேர்க்கடலை, கொண்டைக்கடலை கடலை கத்தரி, மிளகாய் விதை புளி, காஞ்சிரை (நச்சு மரம்) காழ் வேம்பு, ஆமணக்கு முத்து மா, பனை கொட்டை தென்னை தேங்காய் அவரை, துவரை முதிரை ர் வகை தாவரங்களின் இளம்பருவத்தையும் பல்வேறு சொற்களின் மூலமாக அறியலாம்.
நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை, 'நாற்று' எனவும் மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை 'கன்று' எனவும் வழங்கப்படுகின்றன.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →