📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 93poem

ஆ னால் விஷயங்கள் நம் விருப்பத்திற்கேற்ப

Chapter 1: கதையியல் · Advanced Tamil

ஆ னால் விஷயங்கள் நம் விருப்பத்திற்கேற்ப நடப்பதில்லை. ஒருநாள் ப்ரௌனியின் சிரிப்பு வெளியாள் ஒருவருக்குத் தெரிந்துவிட்டது. சிலநாட்களாகவே அஷமஞ்சா பாபு, ப் ரௌனியை மதியநேரங்களில் விக்டோ ரியா மெமோ ரியல் அருகே நடைக்கு அழைத்துச்செல்லும் பழக்கத்திற்கு ஆளாயிருந்தார். ஒரு ஏப்ரல் நாளில், நடையின் நடுவே, திடீரென்று புயல்காற்று ஆரம்பமானது. அஷமஞ்சா பாபு வானத்தைப் பார்த்து, வீட்டுக்குத் திரும்புவது பாதுகாப்பானதல்ல, எந்தநேரமும் மழை வந்துவிடலாம் என்று கணித்தார். எனவே ப் ரௌனியுடன் பளிங்கு வளைவோடு கூடிய கருப்புநிறக் குதிரைவீரன் சிலையின் கீழ் ஒதுங்குவதற்காக விரைந்தார். இதற்கிடையே, மழை பெருந்துளிகளாக விழ ஆரம்பித்ததும் மக்கள் ஒதுங்க இடம் தேடத்தொடங்கினர். வளைவுக்கு 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →