பொருத்தமானவ ற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக. . ஜெயகாந்தனின் ‘ பூ உதிரும்’ கதையின்படி கீழ்க்காண்பவை எதனோடு தொடர்புபடுத்தப்படுகின்றன? .
அரும்புமீசை அ) சுருட்டுப்புகை . முறுக்குமீசை ஆ) முதல் உலகப்போர் . நரைத்தமீசை இ) இரண்டாவது உலகப்போர் . பழுப்பேறியமீசை ஈ) தளர்ந்த உடல் அ) - ஆ, - இ, - ஈ, -அ ஆ) -ஆ, - அ, -ஈ - இ இ) - அ, - இ, - ஈ, -ஆ ஈ) -இ, - ஆ, -ஈ - அ .
“உனக்கு ஒரு அப்பா கிடைப்பாருடா கண்ணா” – யார்? யாரிடம் கூறியது? அ) அம்மா கேசவனிடம் ஆ) மரகதம் சோமநாதனிடம் இ) பேபிகுட்டி சிறுவனிடம் ஈ) சரோஜா பிரக்கனிடம் . ’நசுக்கம்’ கதையில், ‘அவள் சல்சல் என்று தட்டி ஆட்டம் போட்டு நடித்துக் காட்டினாள்’.
இதில் ‘அவள்’ என்ற சொல் யாரைக் குறிக்கிறது அ) மிக்கேலு ஆ) சுந்தரி இ) தங்க மாடத்தி ஈ) நீலா . பட்டாசுத் தொழிலாளர்களுக்குச் சம்பளக் கணக்கில் சேராது தனியாக வழங்கப்படும் உடனடித் தொகை அ) போனஸ் ஆ) ரொக்கக் காசு இ) கூடுதல் ஊதியம் ஈ) ஊக்கத் தொகை . விளக்கம் கண்டு விடை எழுதுக ’மரபான கதை சொல்லலில் நவீனப் புனைகதையின் வடிவத்தை இணைத்துக் குறுகிய வடிவில் எழுதப்படும் கதை’. .
பொருந்தாததைக் கண்டறிக அ ) பேபிகுட்டி- பாட்டி ஆ ) சுந்தரி - அத்தை இ ) குமார்- பக்கத்து வீட்டுக்காரர் ஈ ) துரைசாமி - அப்பாவின் நண்பர் . ஹசுநோ ஹானா - என்பது அ) மருத்துவரின் பெயர் ஆ) நறுமண ப் பொருளின் பெயர் இ) ஊரின் பெயர் ஈ) பத்திரிகையின் பெயர்