📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 232grammar_exercise

தமிழ் இணையத்தின் வளர்ச்சி

Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil

தமிழ் இணையத்தின் வளர்ச்சி இன் இறுதியில் உலகெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் பலரும் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். இணையத்தில் தமிழ்த் தகவல் பரிமாற்றத்திற்கான முதல் உலக மாநாடு 1997ஆம் ஆண்டு ‘தமிழ்நெட் ’ என்ற பெயரில் சிங்கப்பூரில் நடைபெ ற்றது. அதில் தமிழ் எழுத்துரு குறித்துக் கணித்தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் கலந்துரையாடினர். 1999இல் நடைபெற்ற இரண்டாவது கணினி மாநாட்டில் கணித்தமிழ்ச் சங்கம் உருவானது.

அவ்வாண்டில் தமிழ்நாடு அரசு அமைத்த உயர்மட்டக் குழுவின் ஆய்விற்குப்பின், ‘தமிழ் ‘ விசைப்பலகை உருவாக்கப்பட்டது. பல்வேறு ஒருங்குறி விசைப் பலகை 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →