தமிழ் விக்கிப்பீடியா கட்டற்ற பன்மொழிக் களஞ்சியத் திட்டமான விக்கிப்பீடியாவின் ஒரு பகுதியே தமிழ் விக்கிப்பீடியா. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட விக்கிமீடியா அறக்கட டளை எனப்படும் வாணிக நோக்கற்ற அமைப்பு இதனை நிருவகித்து வருகிறது. உலகெங்கும் உருவாகும் தமிழின் அறிவுத்தொகுப்பைத் திரட்டி, கட்டணமின்றியும், காப்புரிமைகள் போன்ற கட்டுப்பாடுகள் இன்றியும் அனைவருக்கும் வழங்குவதே இத்திட்டத்தின் தலையாய நோக்கமாகும். இன்றைய நவீன வாழ்வில் பல்துறைச் செயல்பாடுகளுடன் நாம் பொருத்தமுற வாழ்வதற்கு, இணையம் சார்ந்து செயல்படவேண்டியுள்ளது. மேலும், இணையத்தில் தமிழ்ம ழியின் அனைத்துப் பயன்பாடுகளையும் புரிந்துகொண்டு, நடைமுறைப்படுத்தி வாழ்வையும் மொழியையும் மேம்படுத்துதல் நம் கடமை யாகும். 11th Advance Tamil - - - :
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 234poem
தமிழ் விக்கிப்பீடியா
Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →